பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்திணையியல். க. காஞ் மாலையு முல்லை குறிஞ்சி கூதிர் யாம மென்மனார் புலவர், இது முதலிரண்டனுள் நிலங்க.றிக் காலக்கூறுவான் முல் கலக்குங் குறிஞ்சிக்கும் பெரும்பொழுதுஞ் சிறுபொழுதும் உறு தனுதலிற்று, (இ - ள்.) காரும் மாலையும் 'மூல்லை = பெரும்பொ முதினுட் கார்காலமுஞ் சிறுபொழுதினுள் அக்காலத்துமாலையும் முல்லையெனப்படும், குறிஞ்சி உதிர் யாமம் என்மகரர் புலவர் = பெரும்பொழுதினுட் கூதிர்க்காலமுஞ் சிறுபொழுதினுள் அதனி டையாமமூங் குறிஞ்சி யெனப்படும்.-- எ - று. முதல்கருவுரிப் பொருளென்னும் , மூன்றுபாலுங் கொண்டு ஓர்திணையாமென். உறினாரேலும் ஒருபாலினை யுக் திணையென்று அப்பெயரானே கறிஞர் , வந்தான் என்பது உயர் இணை என்முற்போல. இது மேலனவற்றிக்கும் ஒக்கும். இக்காலக்கட்டு வீரது ஓர் பெயர் கூருது வாளா கூ.. Poர் அப்பெயர் உலகவழக்கமாப் அப் பொருள் உணரகிந்தவின், சாலவரினம் எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க வோலாமு தலாகர் தன்மதிக்கு உரிய கற்கடகவோரையீமுக வந்து முடியுந்துபோ" ஓர் யாண்டாமா தலின் அதனை இம்முடையானே அறுவள கப்படுத்து இரண்கி திங்கள் ஒருகாலமாக்கியம். - இனி ஒருநாளினைப் படுகடாமையத் தொடங்கி மாலை யனவும் அதன் பின் இடையாமமெனவும் அதன்பின் வைகறையெனம் அதன் பின் *லை யெனவும் அதன் பின் நன்பகலெனவும் அதன்பின் எற் பாடெனவும் அரசுப் பகுத்தார். அவை ஒரோவொன்று பத் து நாழிகையாச இம்முறையே சூத்திரங்களுட் சிடி பொழுது வைப்பர், பின்பனியும் ஈண்பகலும் பிற்கூறிய காரணம் அச்சுத் திரத்துக் கூறுதும், முல்லைக்குக் காரும் மாலையும் உரியவாதற்குக் காரணமெ ன்னையெனின், பிரிர் துமீளுர் தலைவன் நிறமெல்லாம் பிரிந் திருந்து கிழத்தி கூறுதலே முல்லைப்பொருளாயும், பிரிந்துபோகின்றான் இறங்கூறுவெைவல்லாம் பாலையாகவும் வருதலின், அம்முல்லைப் பொருளாகிய மீட்சிக்குச் தலைவி இருத்தற்கும் உபகராப்பவோ கார் காலமாம்; என்னை? வினைவயிற்பிரிச்து மீள்வோன், விவாதிப் பரித்தேரூர்ந்து பாசறையினின்று மாலைக்காலத்து பார்வயின் வரூஉங் காலம் அவணியும் பாட்டாதியும் சேலின் அவை வெப்பம் முத்துட்பமும் மிசாக இடைநிகர்ந்தவாசி ஏவல்செய்தவரும் இரு