பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். தேம்பூல் கட்டி யென்றனி நினியே - பாரி பறம்பிற் டனிச்சுனைத் 'தெண்ணீர் - தைஇத் திங்கட் டண்ணிய தரினும் - வெய்ய அவர்க்கு மென்றி - வாய வற்றா லன்பின் பாலே.” எனவரும். பாணர் கூடத்தர் விறலியர் என்று இவர்-பாணருக் கூத்தரும் விறலியருமென்று சொல்லுகின்ற இம் மூவரும் ; பேணிச் சொல் லிய குறைவினை எதிரும் = விரும்பிக்கூறிய குறையறும் வினைக்கு எதி சாகவும் : கூற்றுகெழும், எதிருமென்றது அவர் வாயில்வேண்டிய வழித் தோழி அவர்க்குமறுத்தலும் மறுத்தாள்போல தேர்தலுங் கூறி யதாம். உ-ம். மலைமக ரூதலிற் பொய்த்தின் வாழி - நில்லம் பாண செல்லினிப் பாரியல் - பகலெஞ் சேரி காணி - ன கல்வய வர னாணவும் பெறுமே." இது பா 67 க்கு வாயின் மறுத்தது. “மிளக்கு என்ன சுடர்விக தாமரை - களிற்றுச் செவியன்ஏ பாசடை தய ங்க - அண்ைேற மகளி ரியக் குண்டுதீர் - வாளை பிறழு சுரற்கு நாளை - மகட்கொடை யெதிர்ந்த மடங்கெழு பெண் டே - தொலைத்த காவி ஓலைத்த குறுமொழி - யுடம்பட் டோராய்த் தாயரோ டொ Nபுடன் - சொல்லலை கொல்லோ நீயே வல்லேக் - கன்று பெறுவல் சிப் பாணன் கைததை - வள்ளுயிர்த் தன்மை போல - வுள் யாது மில்லதோர் டோர்வையஞ் சொல்லே.” இ.து விதலிக்கு வா யின்மறுத்தது. மறுப்பான் போல் சேர்வது வச்சழிக் காண்க. நீத்த கிழவனை நிகழுமாறு இக் காத்த தன்மையிற் கண்ணி ன்று பெயர்ப்பிலும் ; நீத்த இழவனை =பாத்தையிற்பிரித்து தலை வியைக் கைவிட்ட தuைs trx : நிகழுமாறு பட்டு - தானெழுகும் இல்லறத்தே படுத்தல்வேண்டி : காத்த தன்மையிற் புறத்தொழுக் கிற் பயனின்மை கூறிக் காத்த தன்மையினலே : கண் இன்று பெய ர்ப்பினும் -அக்கண்ணோட்டமின்றி நீக்கிலும் : உ-ம். "மனையுறை கோழிக் குறுங்காற் பேடை - வேலி வெருகின் era) மற்றெனப் - புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇப் - பைதற் பிள்ளைக் கிாைப் பயிர்க் தாஅம் - இன்று திசைக்கு மம்பலொடு - வாமல் வாழிய ரை பவெக் தெருவே.” இதனுள் அம்பலொடு வாரலெனவே பன்னாள் நீத்தமையுங் கண்ணின்று பெயர்த்தமையுங் கூறிற்று, கோழிபோ லத் தாயர் மகளிரைத் தழீஇக்கொண்டாரொன்றலிற் புறம்போயும் பயமின்றெனக் காத்ததன்மை கூறிற்று. - பிரியும் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்ப டப் பிறவும்; பிரியும் காலை எதிர் நின்று சாற்றியன தலைவன் கற்பிடத் அப் பிரியுல்காற் தெய்வத்தன்மையின்றி முன்னின்று வெளிப்படக்