பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். போர்க்கு தீரும் சீழலும் பயத்தலாலும், அராபதம் மிக்கு நீரும் தி முறும் பெறுதலிற் கனிசிறந்து மாவும் புள்ளுக் துணையோடின் புற்று விளையாடுவன கண்டு தலைவற்குக் தலைவிக்குங் காமக்குதி ப்பு மிகுதலானுமென்பது, புல்லைமேய்ந்து கொல்லேற்றோடே புனிற்றக் கன்றை நினைந்து மன்றிற்புருதாவுக தீங்குழலிசைப்ப வும் பந்தர்முல்லை வந்து மணங் கஞற்றவும் வருகின்ற தலைவர் கும் இருந்த தலைவிக்குங் காமக்குறிப்புச் சிறத்தலின் அக்கால பத்து மாலைப்பொழுதும் உரித்தாயிற்று. இனிக் குறிஞ்சியாவது புணர் தற்பொருட்டு, அது இயற் கைப்புணர்ச்சி முதலியனவாம். இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்தபின் களவுநீட்டிப்பக் கருதும் தலைவற்குக் கள விலைச் சிறப்பிக்குங் ' காற் தலைவி அரியனாகவேண்டுமாகவே அவ்வரு LDL ஆக்குவது ஐப்பசியுள் கார்த்திகையுமாகிய கதிரும் அதின் இடையா மமுமெ ன்பது, என்னை? இருள் தூங்கித் துளிமிகுதலிற் சேறல் அரிதாதலா னும், பானாட் கங்குகிற் பரத்துடன் வழங்காது மாவும் புள்ளும் துணையுடன் இன்புற்றுவதிரலிற் காமக்குறிப்புக் சழியவே பெ ருகுதலானும், காவன்மிகு கோக்காது வருந் தலைவனைக் குறிக் * கண்ணெதிர்ப்பட்டுப் புணருங்கால் இன்பம்பெருருதலின், இந்திய த்திக்குக் கதிர்க்காலஞ் சிறந்ததெனப்படும், உம்; “விருந்தின் மன்ன ரருங்கலக் தெறுப்பு - வேந்தனும் வெம்பகை தணித்தனன் றீம்பெயற் - காரு மார்கலி தலையின்று தேரு - மோவத் தன்ன கோபச் செக்கிலம் - வளவர் யாழி யுள் வறு புருளக் - கடவிக் காண்குவம் பாக மதவுடைத் - தாம்பலி சை குழவி வீங்குசுனா மடியக் - கனைய லங்குசல் காற்பரி பயி ற்றிப் - படுமணி மிடற்ற பயனிரை யாயங் - கொமெடி யுடையர் கொற்கைக் கோவலர் - கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க மனை மனேப் படரு ஈனை த மாலைத் - தனக்கென வாழாப் பிதாக் சூரி யாளன் - பண்ணன் சிறுகுடிப் படப்பை தண்ணிலைப்புன்கா னெல்லிப் பைங்காய் தின்றவர் - சீர்குடி சுவையிற் றீவிய மிழற்றி - முகிழ்நிலாத் திகழ் தரு மூவாத் தியங்கள் - பொன்னு டைத் தாலி யென்மக னேற்றி - வருகுவை யாயிற் றருருவென் புரவென - விலங்கமாக் சண்னன் விரல்வினி பயிற்றித் - திதலை பல்குலெங் காதலி - புதல்வற் பொய்க்கும் பூங்கொடி இலையே.” இது பாற்குரைத்தது இது முல்லைக்கட் காரும் மாலையும் வச்