பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சஉ. பொருளதிகாரம். திய: மகிழ்ச்சிப் பொருள என்பமைனமகிழ்ச்சிப் பொருளினை நிக ழ்த்துதலைத் தமக்குப் பொருளாகவுடைய. எ-று. எனவே மகிழ்ச் சி கூறப் பெறாயிற்று. புல்லிய என்ற ததான் விருத்தும் புதல்வ ரூம் ஆற்றாமையும் வாயிலாகும் என்று கொள்க. வாயில்கள் தோ ழி தாயே” என்பதனுட் கூறுப. உ-ம், வந்துழிக்கரண்க. (ஙா) கஎசு. அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றிற் சிறைப்புறக் குறித்தன் திறன் மனார் புலவர். இது மகிழ்ச்சிப்பொருளன்றி வாயில்கள் இவ்வாறும் கூறப் பெறும் என்றலின் எய்தியதிகந்து படாமற் காத்தது. (இ-ள்.) அன் பு தலைப்பிரித்த இளவி தோன்றில் அன்பு இருவரிடத்தும் சிக்கிய கடுஞ்சொல் அவ்வாயிஸ்டிளிடத்துத் தோன்றுமாதில் : சிறைப்புறக் குறித்தன்று என்மனார் புலவர் =ஒருவர்க்கொருவர் சிறைப்புறத்தாா கக் கூறல் வேண்டுமென்று கூறுவர் புலவர். எ-று. தோன்றினென் பது படைத்துக் கொண்டு கூறுவமென்பதாமாகலிச் குறித்தன்றென் பது போயின்றென்பது போல நகரம் இத குற்றியலுகரம், "அறி 'யாமையின்'” என்னும் நற்றிகரட்டும் உதாரணமாம், ஆழி சிறை ப்பு:தமாகவும் கொள்ளக் கிடந்தமையின். க40. தற்புகழ் கிளவி கிழவன் முற் கிளத்த லெத்திறத் தானுங் கிழத்திக் கில்லை முற்பட்ட வகுத்த விரண்டலங் கடையே, இன் தலைவியிலக்கணக் கூறுகின்றது. (இ-ள்.) தர்புகழ் கின வி. கிழவன்முற் கிளத்தல் - தன்னைப் புகழ்ந்துரைத்தலைக் கிழவன் முன்னர்ச் சொல்லுதல் : எத்திறத்தாலும் இருத்திக்கு இல்வைகைனி மிகு சீற்றத் துணியிலும் இல்லை: முற்பட வகுத்த இரண்டலங் கடை யே-முன்பு கூறுபடுத்தோதிய "தால்போற் கழறித் தழீஇக்கோட லும்' அவன் சோர்புகாத்தற்கு மகன்றாயுயர்பு தன்னுயர்பாதலும் அல்லா தவிடத்து, எ-று, இழத்திக்கில்லையென முடிக்க, அவ்விர ண்டிடத்தும் தனது குணச்சிறப்பைக் குறிப்பாற் தலைவன் முன்னே புகழ்வாள் போல ஒழுகினானென்றுணர்க. இனி முற்படவகுத்த 'இரண்டென்பதற்கு "இரத்தலுந்தெளித்தலம்" என அகத்திணையிய லுட் கூறியனவென்றுமாம். தலைவன் முன்னர் இல்லையெனவே அவன் முன்னர் அல்லாதவிடத்துப் புகழ்தல் பெற்றாம். அவை காமக்கிழத் தியரும் அவர்க்குப் பாங்காயினாருல் கேட்பப் புகழ்தலாம், உதா