பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், சஉஎ பதாஉம் உணர்த்துகின்றது. (இ-ள்.) கல்வி வேண்டிய யாண்டு இற வாது= துறவறத்தினைக்கூறும் வேதாந்தமுதலிய கல்கி வேண்டிய யாண்டைக் கடவாது: மூன்று இறவாது அக்கல்வியெல்லாம் மூன் றுபதத்தைக் கடவாது. எ-று, இறவாதென்பதை இரண்டிடத்துக் கூட்டுக. அவன் அட தமாவன அது வென்றும் நீயென்றும் ஆனயென் அக் கூறும் டதங்களாம். அலை பரமுஞ் சிவனும் அவ்விரண்டும் ஒன்முதலும் ஆதலின் இம்மூன்றுபதத்தின் கன்ன தத்துவங்களைக் கடந்த பொருளை உணர்த்தம் ஆகமக்களெல்லாம் விரியுமாறு உண சித்துகொள்க. இது மூன் அவருணத்தார்க்குக் கூறினார், ஏனைய வேளாளரும் ஆகமக்களாலும் அப்பொருளால் கூறிய தமிழானும் உணர்தல் "உயர்ந்தோர்க்குரிய' என்பதன் உணர்க. இ.து இல் லறம் நிகழ்த்திதர் துறவறம் நிசழ்த்துக்கருத்தினராக வேண்டு தலின் காலவரையறை மாயினர். முன்னர்க்காட்டிய "அசம் போழவ்வளை' என்னும் பாட்டி ஓட் பானட் கங்குலின் முனிய , வபைத்தி, கடவுளர் சான்ற செய்வினேமருங்கிற் சென்றோர் வலவரி ன் ஓைேவ எல்லச இராப்பொழுது அகலாது நீட்டித்ததற்கு ஆற்றாளாய்க் கூறினாளேன்று உனக. (சஎ) கசகூ, வேந்துறு தொழிலே யாண்டின தகமே, இது வாையறையுடைமையிற் பகைவயிற் பிரிவிற்கு வரையறை கட்டறுகின்றது, (இ-ள்) வேந்து உறு தொழிலே - இருபெரு வேந்த குறும் பிரியும் அவருள் ஒருவற்காக மற்றொரு வேந்தனுறும் பிரி ம்; யாண்டினது அகமே =ஓர் பாண்டிதுட்டட்டதாம். எ-று. வேக் அறுதொழிலென்பதனை இரட்டுறமொழி தொலன்பதனான் வேந்தனுக் கு மண்டிலமாக்களுக் தண்டத் தலைவருமுதலியோர்க்கு உறும் பிரி ஆம் பாண்டினதகமெனவும் பொருளுரைக்க. தொழிலென்றது சிதி காரத்தாற் பிரித்துமீளும் எல்பையை. அது "கவேநிலைத் திணையே நண்பகல் வேனிலொ ' என்பதனாற் பிரிவிற்கோதிய இருவகைக் காலத்துள்ளும் முதற்கணின்ற சித்திரை தொடக்கத் தையீமுகக் கிடந்த பத்துத்திங்களுமாம். இனிப் பத்தென்னாது யாண்டென் நதனம், "பின்பனி தாலும்” என்பதனாற் கொண்ட சிறப்பில்லாத பின்பனிக்குரிய மாசிதொடங்கித் தையீறாக யாண்டு முழுவது உன் கொள்ளக்கிடந்ததேனும் அதுவும் பன்னிருதிங்களுக் கழித்ததன் மையின் யாண்டின தகமாமாறுணர்க. இதற்கு இழிந்த எல்லை வனா வின்மையிற் கூறாராயினார், அது "இன்றே சென்று வருவது காளைக் குன்றிழி யருவியின் வெண்டேர் முகை எனச் சான்றோர் கூறலின்