பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சர் பொருளதிகாரம். காலையாதமக்குமுன்னரனமந்த காமத்தினையும் தீதாக உட்கொண்ட காலத்திலே : சிறந்தது ஏமஞ் சான்ற பயிற்றல் அறம் பொருளின் பத்திற் சிறந்த வீட்டின்பம் பெறுதற்கு ஏமஞ்சான்றவற்றை அடிப் படுத்தல் : இறந்ததன் பயனே சயான் முற்கூறிய இல்லறத்தின்பய ன். எ-று. சான்றகாமமென்றார், நுகர்ச்சியெல்லாம் முடித்தமை தோன்ற. இது கடையாயினாத்திற்கும் நீலையென்று உரைத்தற்குக் கடையென்றார், ஏமஞ்சான்றவாவன, வானப்பிரத்தமுஞ் சன்னி யாசமும்; எனவே, இல்லறத்தின் பின்னர் இவற்றின் கண்ணே நின்று பின்னர் மெய்யுணர்ந்து வீெேபறும் என்றார், இவ்வீடுபேற்றினை இன்றியமையாது இவ்வில்லறமென்பது இதன்பயன். இது காஞ்சி யாகாதோ வெனின், ஆகாது ; தக்குறிப்பினைன்தி நிலையாமை தா னே வருவது காஞ்சிதந்து பெற்று நீக்குவனைச் சான்றோர் கூறுதலும் அது தானே வந்துநிற்றலுங் காஞ்சி ; இது அன்னதன் றிச் சிறந்த வீட்டின்பவேட்கையாத் தாமே எல்லாவற்றையும் பற் மறத் திறத்தலின் அகப்பொருட் (பகுதியாம். இதனானே இவ்வோ த்தினுட் பலவழியுங் கூறிய காமம் நிலையாமையின் மேல் இன்பத் தை வினைத்தே வருதலில் காஞ்சியா காமையுணர்க. உ-ம், "அரும் பெறற் கற்பி சுரோணி யன்ன - பெரும் பெயர்ப் டென்டி ரொனி னும் - விரும்பிப் - பிறன சையாற் பின்னிற்பா ரீன்மையே பேணுதறுது தலா ணன்: மைத் துணை." இததுள் அருந்ததியைப்போலுக் தமக்குப் பெரும்பொருள்களை நச்சுதலாலே இரப்பாரது வறுமையே விரும்பிப் பாதுகாத்து, அவர்க்கு வேண் வென் கொடுக்கும் மகளிர், நாஞ் செல்கின்ற வானப்பிரத்தக் கிரகத்தத்திற்குத் துணையாவா னத் தலைவன் கூறவே தலைவியும் பொருள்களில் பற்றற்றாளாய் யா முந் துறவறத்தின்மேற் செல்வாமெனக் கூறியவாறு காண்க. பிற வும் வந்தழிக் காண்க, ககக, தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாடினி யிளையர் விருந்தினர் கூத்தர் விறலிய ரறிவர் கண்டோர் யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப. இது வாயில்களைத் தொகுத்து அவருக் துறவிற்கு உரியராலர் என்கின்றது. (இ-ள்.) தோழி =அன்டாற்சிறந்த தோழியும்: தாய்அவளேபோலுஞ் செவிலியும், பார்ப்பான் அவரின் ஆற்றலுடைய பார்ப்பானும் ; பாக்கன் ைஅவரேபோலும் பாக்கனும் : பாணன்பாங்குபட்டொழுகும்பாணனும் ; பாடினி - தலைவிமாட்டுப் பால்