பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். மேல் வந்தது. ஏனைய வந்துழிக்காண்க, பொதுச்சொல்லென் ததன னே எல்லா எலா எல்ல எலுவ எனவுங்கொள்க. “ ஓவசிமு அர் என வந்தது. யாரை யெ ஓவ யாமே எனத் தலைவனத் தோழி கூறினாள், எலுவியென்பது பாலுணர்த்தலின் ஆராயப்படா. (உசு ) உஉக, தாயத்தி னடையா வீயச் செல்லா வினைவயிற் மங்கா வீற்றுக் கொளப்படா வெம்மென வரூஉங் கிழமைத் தோற்ற மல்லா வாயினும் புல்லுவ வுளவே, இது தோழி தலைவியுறுப்பினைத் தன்னுறுப்பாகக் கூறப் பெறுமென வழுவமைக்கின்றது. (இ-ள்.) காயத்தின் அடையா = தர் ராதனவுமாய் : ஈயச் செல்லா = அஜமும் புகழுங் கருதிக் கொடுப்பப் பிறர் பாற்செல்லாதனவாம்: : வினைவயிற் தங்கா= மைந்தரில்லா தார் க்கு மைந்தர்செய்வன செய்து பெறும் பொருளிற் தங்காதனவுமாய் : வீற்றுக் கொளப்படா = வேறுபட்டானொருவன் வலிந்துக்கொள்ள ப்படாதனவமாய் : எம்மென வருடங் கிழமைத் தோற்றம் எம்மு டையனவென்று தோழி... றப் பலனறிவழக்கிற்குப் பொருத்திவரு ம் உரிமையையுடைய உறுப்புக்கள் : அல்லா ரயிலும் பல்வை உக வே வழுவாயினும் பொருந்துவனா . எ-று, உறுப்புக் கட்டில் தலிற் தோற்ற மென் மூர். எனவே, உறுப்பொழிய இக்கான்கும் எம் மெனக் கூறலாகாவென்றார். ஒருநாளெங்தோ ணெகிழ்பற்ற இயரா ற்றுனிதந்து எனவும். " என்மூே வெழுதிய தொய்யலும்” எனவும் தலைவிதோளினை எந்தோளிணையென்றார், “என்கா லாரியகம சிலம் பு கழி - யென்முேன் தோழி” செய்த லிதழுன்க . ணின் கறை தென்கண் மன ” என்பதும் இதன் கண்டங்கும். உளவென்ந்தனர் சிறுபான்மை தலைவி கூறுவனவுங்கொள்க. அவை என்னொடு நீன் னொருஞ் சூழாது” எனவும் “நின்கண்ணாற் காண்பென்மன்யான்" என வும் வரும். (உ.எ) உஉஉ. ஒருபாற் கிளவி யெனைப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப. இது ஒன்றேவேறே" என்னுஞ் சூத்திரத்து “ஒத்த கிழவனு ங்கிழத்திடும்' என்ற ஒருமைப்பன்மைப்பாலாய் உணர்த்துககென வழுவமைத்தது. (இ-ள்.) ஒருபாற் கிளவி="ஒத்தகிழவனுங் கிழத்தி 'ம் என்றவழி ஆணொருமையும் பெண்ணொருமையும் உணர்த்தியின்