பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளியல், - சொற்களை ஆசிரியரும் அவ்வாறு ஆண்டாமேலும் அவ் வொழுமைச் சொற்கள் ; எனைப்பரற்கண்ணும் வருவகை தானே =நால்வகைக்குல த்துத் தலைவரையுந் தலைவியாையும் உணர்த்தும் பன்மைச்சொற்கண் னே நின்று பன்மைப்பொருள் உணர்த்திவருங் கறுபாடுதானே! வழ க்கென மொழிய உலகவழக்கென்று சொல்ஓவர் ஆசிரியர். எ-று, இதனற் பயன் உலகத்து ஒரூர்க்கண்ஓம் ஒரோமொரோ குலத் தின் கண்ணுத் தலைவருந் தலைவியரும் பலாேனும் அவர்களே யெல்லாங் கூ மூங்காத் கிழவனுங் கிழத்தில் மென்று ஒருமையார் கூறுவதன்றி வேமூேர்வழக்கின்றென்பதுபற்றி முதனூலாசிரியர் அங்கனஞ் சூத் திரஞ் செய்தலின், யானும் அவ்வாதே சூத்திரஞ் செய்தேனாயினும், அ ச்சொற் பலரையும் உணர்த்துமென வழுவமைத்தாராயிற்று. ஒருவ னோடு பலர் கூட்டமுங்கோடற்கு ஏனைப்பாலென்று ஒருமையாற். கூட சது எனைப்பாலெனப் பன்மையாக்கூறிஞர். இது சொல்வழுவும் பொருள்வழுவும் அமைத்தார். "ஒத்தகிழவனுங் கிழத்தியும் என்ற ஒருமையேகொள்ளின் அன்வாரவர் இவ்வுலகத்துள்ளாதன்றி வேறு க காட்டிக்கொள்ளப்பட்டாரென்பது பட்டு - இது உலகவழக்கல்லாத தோர் நூதமாய் வழக்குஞ்செய்களும் என்றே மாமகோட லேயன் ஜிப் "பரத்தை காவி நல்வாக்கு முரித்தே" என்சம் போல் வன பிறகுத்திரங்களும் வேண்டாவாமென் தனக்க, உ.உ. எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது தான மர்ந்து வரூஉ மேவற் றாகும். இது மேலதற்கோர் புறனடை. (இ - ள்.) இன்பம் என்பது தான் = அறனும் பொருளும் ஒழிய இன்பமென்று கூறப்படுவதுதா ன்: எல்லா உயிர்க்கும் சமர்த்து வரூஉம் = மக்களுக் தேவரும் கரகரு ம் மாவும் புள்ளும் முதலிய எல்லாவுயிர்களுக்கும் மனத்தின் கண்ணே பொருந்தித் தொழிற்பட வருமாயிலும் : எவற்முகம் - ஆலும் பெண் ஒமென அசிக்கிக்கத் துடைத்தாய் நுகர்ச்சி நிகழும். ஏ-று, எவற்ற குமென்மூர். என்பது ஆலும் பெண்ணுமாய்ப் போக முகர்ந்துவரு தனி ன் ஒருவனும் ஒருத்தியுமே இன்பநுகர்ந் தாரெனப்படாது அவ்வின் பம் எல்லாவுயிர்க்கும் பொதுவென்பது உம் அவை இருபாலாய்ப் புணர்ச்சிரிகழுமென்பது உங் கூறிய தாயிற்று, அதனும் பொருளும் எல்லா உயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறர் துவருமென்றாராயிற்று, . உச, பரத்தை வாயி னால் வர்க்கு முரித்தே நிலத்திரி பின் றஃ தென்மனார் புலவர்.