பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்திணையியல், உக பின்பனி ஆற்தற்கு அரிது, இஃதெவர்க்கும் ஏதமாம், எனவும் இத நான் இறந்துபடுவேனெனவுங் கூறிற்று, “அம்ம வாழி தோழி காக வர் - நூலறு முத்திற் றண்சித ருறைப்பர் - தாளித் தண்பவர் காளா மேயும் - பனிபடு சாளே பிரித்தனர் - பிரியு நாளும் பலவா கவ்வே.” தலைவி தோழிக்கு உரைத்தது, இக்குறுந்தொகையும் அது. பின்பனிக்கு நண்பகல் இன்பஞ்செய்யாதென்பதும் அதற்குச் சிறுபொழுது வனாவிலவென்பதூஉங் கூறிற்று, என்னை? சூத் திரத்துத் தானெனத் தனித்து வாங்கிச் கூறினமையின், (40) கக, இருவகைப் பிரிவு நிலைபெறத் தோன்றினு முரிய தாகு மென்மனார் ./லவர்.

இது பாலைப் பகுதி இரண்டெனவும் அவ்விரண்டற்கும் பின்பனி உரித்தெனவுங் கூறுகின்றது. (இ.) இருவகைப் பிரிவும் நில பெறத் தோன்றி லும் - நான்கு வருணத்தார்க்குங் காலிற் பிரிவும் வேளாளர்க்குக் கலத்திற் கிரிவக தத்தம் நிலை மைக்கேற்பத் தோன்றினும்; உரியது ஆகும் என்மனார் புலவர் = பின்பனிக்காலம் அவ்விரண்டற்கும் உரிமைபூண்டு நிற்குமென்று கடறுவர் புலவர்.--எ - று', சடலினை நிலமென் தமையிற் கலத் திற் பிரிவு முன்பகுத்த நிலத்துள் அடங்காதென்று, அதுவும் அடங்குதற்கு இருவகைப்பிரிவும் என்னும் முர்தம்மை கொடுத் துக், காலித் பிரிவோடு கூட்டிக் கூறினார், கலத்திற் பிரிவு அந்த ணர்முதலிய செக் தீவாழ்நர்க்கு ,ஆகாமையின் வேளாளர்க்கே உரித் தென்மூர், வேதவணிகரல்லாதார் தலத்திற் பிரிவு வேதநெறி யன்மையின் ஆபாய்ச்சியின்று, இக்கருத்தானே இருவகை வே னிலும் நண்பகலும் இருவகைப்பிரிவிற்சம் ஒப்ப உரியான்றிக், காலிற்பிரிவுக்குச் சிறந்த இங், கலத்திற்பிரிலிற்கு இளவேனி லொன்றுங் காத்து கொத முற்பக்கத்துச் சிறுவரவிற்குாய் வருத லுங் கொள்க. ஒழிந்த உரிட் டொருள்களாலும் பாலை இடைநிகழு மென் றலிற் பிரியவேண்டியவழி அவற்றிற்கு ஓதிய காலங்கள் கலத்திற்பிரிவிற்கும் - வர்தால் இழுக்கின்று, என்னை! கார்கா லத்துக் சலத்திற்பிரிவும் உலகியலாய்ப் பாடலுட் பயின்றுவரு மாயினென்க, தோன்றினுமென்ற உம்மை சிறப்பும்மை; இர ண்டு பிரிவிற்கும் பின்பனி உரித்தென்றலின், இனிக் கலத்திற்பிரிவிற்கு உதாரணம்: “உலகு கிளர்த்தன்ன வருகெழு வங்கம் - புலவுத்திரைப் பெருங்கட னீசிடை போழ