பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். லிரவு மெல்லையு மசைவின் முகி - வினாசெல் இயற்லக வங்க ழாட்டக் - கோயெர் தினிமண வான் றுறை நீங்கான் - மாட வொன் ளெரி மரூங்கறிக் தொய்ய - வாள்வினை புரிந்த காதலர் காள்பலகழியா மையி னழிபட ரகல - வருவர் மன்னாற் றோழி தண்பணைப் பொருபுனல் வைப்பினம்மூ தாங்கட் - கருவினை முரணிய தண்புதற் பான்றைப் - பெருவள மலர வல்லி தீண்டிப் - பலவுக்காய்ப் புற த்த பசும்பழப் பாகல் - கூ. தழை முதிலைக் கொடிநிறை தூங்கவறனின் நிலைக்கு மானா வாடைக் - கடிமனை மாடத்துக் சங்குல் வீசத் - திருந்திழை ஞெகிழ்ந்து பெருங்கவின் சாஅய - நிரைவளை யூருந் தோனென - வுலாயொ? செல்லு மன்பினர்ப் பெறினே." 'தொழி துதுவிவேது காரணமாக உலாத்தது. இம் மணியின... பவனத் தப் பின்பனிவந்தாலும், கண்பகல்கட்றுமையும், அவர் குறித்தகாலம் இதுவென்பது தோன்றியவாறுங் காண்க. "குன்ற வெண்மண லேறி நின்று நின் - றின்னுங் காண்கம் வம்மோ தோழி - களிறுங் கர்தம் போலு களிகடற் - கம்புங் கலலுக் தோன்றும் - தோன் நன் மறந்தோர் துறைகெழு நாட் டே... வருகின் றானக் கேட்ட தலைவி தோழிக்கு உனாத்தது. இது பின்பனிநின்றகாலம் வரைவின்றி வந்தது. சடலினடக் எல ந்தைச் செலுத்துதற்கு உரிய காற்றொபெட்ட காலம் யாதானும் கொள்க, ஆகுமென்றதனால் வேதவணிசரூம்: பொருளின்றி இல் லறம் நிகழாத காலத்தாயிற் செக் தீவழிபதெற்கு உரியோரை காட்டிக் கலந்தித்பிரிதற்கு உரிய ரென்று கொள்க, (ச) கஉ. திணை மயக் குறுதலுங் கடிகிலை யிலவே நிலனொருங்கு மயங்குத வின்தென மொழிப் புலனன் குணர்ந்த புலமை யோளே, இது உ.ரிப்பொருள் மயங்குமென்றலின் மேலனவற்றிற்குட். புறனடை, (இ - ள்.) திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே.="ur யோன் மேய' என்பதனுள் ஒருவத்து ஒரெழுக்கம் நிகழுமென நிரனிறத்ழக் கூறிய ஒழுக்கம் அவ்வவநிலத்திற்கே உரித்தானொ ழுகாது தம்முன் மயங்கி வருதலும் நீக்கப்படா: நிலன் ஒருங்கு மயங்குதல் இன்று என மொழிய = அங்கனம் ஒருநிலத்து இரண் டொழுக்கம் -தம்முண் மயங்குதலன்றி இரண்டுநிலம் ஒரோவொ முக்கத்தின்கண் மயங்குதலில்லையென்று கூறுவர்: புலன் ' நன்கு உணர்ந்த புலமையோர் = அங்கனம் நிலனும் ஒழுக்கமும் இயைபு