பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தப்பிலா அவன் தான் சைவக் கிச்சனில்
தீயுௗ தன்மையைப் போயவண் பார்த்தே
என்ன விளித்து “நின்னுடை கையை
அடுப்புச் சாம்பருள் அமிழ்த்துக” என்றான்.
அடுப்புச் சாம்பருள் அக்கினி இருந்தது.
“ஜெயிலா தந்திரச் செயலிது” வென்றேன்.
சூப்பிரண் டெண்டுபால் சொல்லினன் ஏதோ ?


 

143