பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

126 திருக்குறள் நீதிக் கதைகள் கனனன வியசனது வெங்கணையால் ஆவி சோராது மெய் தளாகது இரதததின மீது கிடககின்றான, அவன சோ தன நிலையினின்றுக கலக்கியிருக்கின்றது. இன்னும சிறிது நேரம் தரித்திருக்குமோ இசாதோ தெரியவில்லை. இரபபோா வேண்டிய வணணம களனன பொருளுதவும் பொழுது அந்தணா வா தாரிகலை. எ ன லும் அ.15 தண கூறிய மொழிகளை த தன செவிககமு தெனக கேட்ட கன் னன அகம் மலாந்து 'வேதியா சொழுதே! இக்காலை யான தாதககும பொருள இன்னதென்று சொல்லுக, அங்கனமே அளிக்கத் தடையகலை " என லும், கிருஷணன கொண்ட புண்ணிய மனை ததையும உதவுக என்று லேண்டினா உடனே இர விசிறுவனும் "யான செய புணணிய மனை தனதயும் தநதேன, மனமுவாது கொள்க" என்று கைகுவித்து வணங்கினான. கணணனோ மைாத! இப்புண்ணியததை என கையில தாரை வார்த்திக்கொடு ததலனறோ அழகு" என்றதும், கனனன நீர்தேட எங்கு போவான? தன மா PLAS அம்புபடடொழுகும் உதிர நீரால தாரை வார்ததான கனனன, இக்கனைனது தா மததைப் பெற்றுச செனறால தான மாசசுனன தன சப தததை நிறை வேற்ற முடியும். அது பற்றியே கண்ணன கனனனிடமிருந்து தாருமததை வா நகிப்போக வாதனா, சிறக, கணனது கொடைத்திறததைக்கண்டு மெசசிய கண்ணன் கொடையாளியை நோக்கி "உனக்கு வேண்டும வரதுகளை விருமபிககேள, அவ்வாறே யான தீரத்தயாா" என்று கூறியவளவில் கனனன சொலவான. ( அந்தணர்திலகா விளையின பயனால யான இன்ன மும இவ்வுலகில பிறவி யெடுக்கநேரின இல்லை யென்று இர ப்போர்க்கு இல்லை யென்றுரையா இதயம் நீ அளித்தருள்"