பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4-வது கதை அறன்வலி யுறுத்தல் 17 தெழுநதிருப்பது நிச்சயமன்று, ஆதலின் அனைவரும செய் தற்கரிய அறங்கள் பல செய்து, தியர்கூர் பிறவியினின்று உய்யும வகை தேடவேண்டும்" என்ற ஆன்றோா அமுத மொழிகளை நனகறிந்து இளமைப்பருவம முதற்கொண்டு அவ்வறபுதமென்னும் மலையினசாரலிலிருக்கும் ஆலயத் துள்ள ஈசனுக்கு வந்தனை வழிபாடுகள செய்வதை நியம மாகக கொண்டனா. அதுவுமன்றி அவ்வழியே செல் லும பாட்டை சாரிகளுக்குத் தங்களாவியனறவரையில் செல்லும் வாயெலலாம (திரிகரணஙகளாலும) தக்க உதவி புரிந்துவந்தனா. முடிவாகக் கூறுமிட டந்து, வெளளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வையாதரா பெருகுதற் கண் என செய்வார' எனறிருத்தலினால், தாங்கள இறந்து படுவதன முன்னமே, போகும் வழிக்கு நலைவழி தேடி யிருந்தார். இங்ஙனஞ் செய்யாது வாழும் மக்களிற்கிறனத மடவோரு முண்டோ? ஒருநாள மாலைப்பொழுதில சடை முடியையுடைய யோகியொருவா அவ்வழியே வந்து, ஆஸ யத்தைக்கண்டு சிறிதுநின்றரை. அககாலை கோயிலின் புறத்தேநின்ற ஆகுகி பெரியலா வரவைக்கண்டதும, அவ ரிடம வது அஷ்டாங்க தெண்டனிட்டு "ஐயா! தாங்கள் எங்குச்செல்ல வேண்டியதோ ! அதனை யறியேனாயினும இது சமயம் மிகவும் இருட்டிவிட்டது. ஆதலின் இன்றி ரவை இங்கேயே கழிககலாம" என்று உபசார வாரததை களை மரியாதையுடன் சொலலி வேண்டினன. ஜடாதானோ மடந்தையருடன் பேசக் கூடாதெனற முறைமையைக் கருதி ஆகுகியுடன் பேசாது மௌனமா யிருந்தனர். அ சமயம் ஆலயத்தினின்று வெளியே வந்தவேடன் அத்தவ யோகியைக் கண்ட தும பரமானநதமடைந்து, அவ ருடைய சீரடிகளில் வீழ்ந்திறைஞ்சி, 'தேவரீர எங்கு ஏக று