பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

7-வது கதை புதல்வரைப் பெறதல 29 யடைந்து அவர் சாபததை மாற்றி, பின்னா கானாபணி விட்ட சாபததை நிவர்ததி செய்தனா, பின்னரே பொழு திம விடிந்தது. உடனே தேவாகள் மௌத்கல்யமுனிய பதி பத்தினியின் கறபின திறத திறகு மெச்சி மனமார வாழ் ததிச செனறனா நிறக, மௌநகலயா தன்மனைவியின் கறபையும் அனபையும் கண்டுகளித்து தன் விகார வடிவ ததை மாற்றி அவனை யாபோடு கொண்டாடி “ மினனே! உன கறபினுக்கு அருசத்தியும் ஒவவாள, நீ என்பால் வேணடும லாம யாது? என்றதும், " தினனேயம எக்கா லதம பிரியா திருப்பதே எனககுத தாககள அரிக்கும் வாம ” என றளை. முனிவரும், அவலாறே யாகுக, என்று அருள சுராதனா பினபு அவவிருவரும பூவும மணமும் போல பெருமையுடன வாழாது வந்தனா, அநநாளாய ணியே மறு பிறப்பில பாணடவசது பத்தினியாய் வினா கிய பாஞ்சாலி. 7-வது கதை, புதல்வரைப் பெறுதல் திருக்குறன். மகன றச்தைச காற்று முதலி யிவன் றத்தை பல. எனனோதனை கொலவெலுஞ் சொல. பரிமேலழகர் உரை;--கலவி யுடையவளுக்கிய தந்தை ககு, மகன் செய்யும் கைமமாறாவது, தன அறிவும் ஒழுக் கமும் கண்டாா இவன ததை இவனப பெறுவதற்கு என்ன தவஞ செய்தான கொஸ்லோ என்று சொல்லுஞ் சொல்லை நிகழ்தது தல, குறிப்பு:-பிதா நமமீது அன்பு கொண்டு அரும்பாடு பட்டு கல்வி கேள்விகளில் நமமை மேம்பாடுடையவராகச் செய்கின றனர். அதற்குப் பிரதியாக நாம் அவருக்குச் செய்யவேண்டிய உபகரம யாது? என்னபெனின்