பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட டற்றிரட்டு நினைத்தலை ஆளுலையேல் நீஅறிவென் றோர்வாய் அனைத்திற்கும் ஆதாரம் அஃதென்--றெனைத்துணையும் ஐயம் இலாதறிவாய் அஃதேமெய் என்றுணர்வாய் வையகமெல் லாம்பெறுவாய் வாழ்த்து. கடவுளுக்குக் காவல் தொழிலை அளித்தல். இறைவ நினக்கும் எனக்குமுள் பேதம் அறைவல்கொண் டென்சொலினி தாள்வாய் நிறைவல்யான் கஞ்ஞான்றும் நீஇருந்த வாறே உறைவாய் ஒரேதன்மை உற்று. -குறைவில் க ஓரிடநின் றோரிடத்திற் கோடுவல்யான் வன்றுமிவண் ஓரிடநின் றோரிடத்திற் கோடாய்நீ - யாரிடமும் காமமுறாய் கோபமுறாய் கண்ணுமுறாய் யான் அவற்றை நேமமெனக் கொள்வேன் நி நிதம். 2 இன்பமிலை துன்பமிலை ஈறுநடு வாதியிலை அன்புபகை நாடுநகர் அன்னை தந்தை என்புமனம் ஒன்றுமிலை நிற்கெனக்கிங் குண்டெல்லாம் ஆதலினால் என்றுமிலை நீ எற்கிணை. th நீயானொன் றென்று நிகழ்த்துபவர் எல்லாரும் வாயானே கூறுகிறார் மன்னுளத்தோ - டாயாரும் கூறாரே கூறினுமக் கூற்றெல்லாம் உண்மைக்கு மாறாய என்று மதி. 1 86