பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பதவுரை. 79-11 உள்மலரும்- மனமல் 81- 3 தாள்நிதி-எனது முயற் ரும். 81.7 79-16 தௌவை - தமக்கை. 79-16 தரத்து- தன்மைத்து. 79.17 நான்மணிக் சிக்குரிய தனத்தை. குன்றிடினும் குறை யினும். கடிகை- 81-7 கூற்றுவன்- எமன். ஈங்கு - இச்சிறையை. 82-16 வழுத்து-கூறு. 81 20 இல் - கிரகத்தில் 81- 20 வம்பு - புதுமை. அவா - விருப்பம். 82-3 சலித்தன - அலுத்தன பாரதம் - பரதகண்டம். பன் அரிய - சொல்லு தற்கு அரிய. தேவலம் - தெய்வவலி. மெய்ஆகி -உடல் ஆகி. பொய்வாழும் - பொய் தங்கும். பொய்ப் பொருளாய் - கானல் நீராய் வீட்டினைவிட்ட-மனை யைவிட்டுப் புறத்தே சென்ற. மிகையால் குற்றத் சங்கநூல்களில் ஒன்று 81-11 79-17 அஃதால் அந்நூலால். 79-17 தேன் ஆர் - சுவை நிறை ந்த. 79-19 ஏர்சால் - அழகுநிறை 82-7 82-23 80-2 படருங்கால் - செல்லு|82-14 ங்காலையில். 88- 1 83-6 80-6 80-4 நன்று - குணத்தை. 80-5 நல்வழி - ஒளவையின் 83-5 நூல்களில் ஒன்று. அல்வழி - வேறுநூல்க ளில் 80- 7 தாழ்ப்பு - தாமதம். 80-10 கெர்வம்-அகங்காரம். 80-10 கேவலமே - மூலப்பொ ருளே. 83-6 88-10 80-14 ஏற்றம்-அதிகம். 88-10 80-16 மாண்பு - நியாயம். 80-18 வெண்மையறிவு-பொ 83-13 தால். இலததில் - வீட்டில். 83-13 இன்ஒக்கல்- இனிய சுற் றம். வான்நிலத்தர் உலகத்தினர். தீங்குமரம் - தீமையாகி தேவ யமரம். சிறுமை - துன்பம். ஆகா - ஒவ்வாத. 84-26 மெய்ச்சத்து - மெய்யா | கிய பொருள். 108 ய்யறிவு. 80-18 ஒண்மை -ஒளிரும், 80-19 வாயில் வழிகள் மூல 83-14 மாக. 80-19 அறத்தாளால் - அறவி 84-2 னையால். (தாள்-முய ற்சி) 84-3 81- 2 நாவாயின் - நாவாய்ச் 84-6 சங்கத்தின். 81-2 எண்-கணக்கு.