பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தந்தைக்கு எழுதிய பாக்கள்

கொள்ளாது வேகநடை கொண்டுசிறை புக்கேனென் நெள்ளாரும் எள்ளுவரே இன்று. & என்குறையால் தாழ்சிறையை எய்தினனோ அல்லாது நின்குறையால் யான்எய்த நேர்ந்ததுவோ - மன் குறை [யால் நாம்குறைகள் எய்தினனோ என்றுதவ எண்ணியதில் செய்ததிலை என்றறிந்தேன் தேர்ந்து. 2. ஊழின்றித் துன்பமுறல் உண்டோ எனமொழிவர் ஊழின்றித் துன்பமுறார் உண்மையது-- காழின்றித் துன்பமுற்றேன் இங்கென்று சொல்லுவர்எஞ் ஞான்று இன்பமுற்றேன் பல்விதத்தும் இங்கு. [நனி 16 உண்ணாத முத்தர் உடல்வருத்தும் மெய்த்தவத்தர் கண்ணாடு கூத்தியர்நோ கண்டாரென்- தெண்ணாத மக்கள் உரைப்பதல்லால் வாய்மையறிந் துள்ளவுயர் மக்கள் உரைப்பதுண்டோ மற்று. ச மயிரிழந்தேன் பட்டுடுத்தும் மாண்பிழந்தேன் ஆன்பால் தயிரிழந்தேன் நெய்யிழந்தேன் தண்பூம் - பயிரிழந்தே என்பர் தலைப்பேன் எடுத்துடுத்தல் உட்கொள்ளல் [ன் துன்புற் றளித்தலிலை சோர்ந்து. தளைபூண்டேன் காலிலென்ப தாரணியை வென்று வளை பூண்டேன் என்றுரைத்தால் வம்போ-களைபூண்ட கேழ்வரகுண் டேனென்ப கீழ்நோய்தீர்த் தேனதை [மெய்க் காழ்வரவிற் கோர்மருந்தாக் கண்டு. afr 37