பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு

செக்கூர்ந்தேன் என்பரதிற் செப்பரிய சத்தியுற்றேன் மிக்கூர்ந்தேன் இராட்டென்பர் மேவியதைச்- சீக்கீர்ந்த நம்மறையைக் கற்றுணர்ந்தேன் நைத்ததெனை அச்செ எம்மறையும் கற்கநின்ற திஃது. [ன்பர் எ தாய்தந்தை தம்பிமகார் தாரமினம் நாடுவிட்டுப் பேய்தந்தை என்னநிற்கும் பேதையருக்- காய்தந்தை தாழ்ந்தேன் என உரைப்பர் சால்படையச் செய்தவரை வாழ்ந்தேன் அடைந்தே மதிப்பு. கற்றோரைச் சேர்ந்துநிதம் கற்றறிதல் இன்பமுறல் அற்றோரை ஏற்றீதல் ஆதரித்தல் - பெற்றோரை வீய்ந்தவென்ப நற்றவமும் மெய்யறமும் செய்துயர்ந் ஆய்ந்துவந்தே மெய்யோடெல்லாம். [தேன் For ஆதலினால் என் தந்தாய் யான்சிறையுள் நம்குடும்பம் ஏதமுறப் புக்கேனென் றெண்ணற்க- நோதல் அடைந்தேனென் றெண்ணற்க ஆதியருள் கோன்மை அடைந்தேனென் றெண்ணுகநன் கியான் G தமது அன்னை யவர்களுக்கு எழுதிய பாக்கள். தாயே பரமாயி தாங்கி எனைப் பெற்று வளர்த தாயே நினக்கென்ன யான்செய்தேன் - நோயே எனைச்சுமந்த நாள் தொடாங்கி ஈந்தேனே அல்லால் நினைச்சுமந்து போற்றிலனே நின்று. 38