பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட டற்றிரட்டு சடகோபன் தந்தனனோ சாற்றியகட் டெல்லாம் விடலொண் ணா வேலா யுதத்தின் -கடனோடு காஞ்சிக் கடனும் கழற்றினையோ தீஞ்சொல்லை நல்கினையோ செப்பு. நூ ல்கடைக்குத் ய அப்பனே! அன்பனே ! அருமைக் குமரனே!- செப்பிய தெரிந்தேன் தீவினை புரிந்தேன். சிறுமையில் புத்தி திரிந்தனை யென்று பொறுமையொடு நின்செயல் பொறுத்தேன் இதுவரை. அஃதிலை யென்னின் அந்தோ! நின்பிழை எஃதினும் பெரிதா என்னுளம் சுடுமே. ஒருபெரு வருடமா உன்னிடம் கேட்கும் இருபழ நூல்களும் என் தனிப் பாடலும் ஈந்திலை; இன்னமும் ஈவதா ஏய்க்கிறாய் மாய்ந்திலேன் உள்ளம் வருந்திட மேன்மேல்; நகைமேல் கடனுக்கும் நடேசன் கடனுக்கும் பகைபோல் இதுவரை பதிலொன்றும் தந்திலை. சொற்றன தந்தும் சொல்லியும் நிற்பையேல் மற்றன எல்லாம் மறக்க முயலுவேன். படிமிசை மாபெரும் பாதகம் புரிந்தும் அடிமையாக் கொண்டெனை ஆதரித் தருளும் என்னுயிர் நாயகன் இளையாற்கும் எனக்கும் இன்னுயிர் என்ன ஈந்த இரண்டையும் படித்தேன், செய்வேன் பகர்ந்தன மெல்ல. முடித்தேன் இதனை மொழிந்தன செய்வையே. உய

72