பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



96 ப-ரை:- மெய்யறிவு. -அறம் ஒன்றே - நாசென்ம் நல் றையே, செய்தற்கு செய்வதற்காக, அரசு ஆகி வின்று-ஓர் அரசனாகி அரசு நெறியில் நடந்து, திறம் ஒன்றே தரைப்படை கடல்படைட ஆகாயப்படை முதலிய வலியையே, மேன்மேலும் சேர்த்து மேலும் மேலும் சேர்த்து, மறம் ஒன்றி நிற்கின்ற - அதரு மங்கள் பொருந்தி நிற்கின்ற, ஈாடு எல்லாம்-தேசங் களை யெல்லாம் நேர் நெறியில் - நேசான வழியில், கொள்ளற்கு - அடைதற்கு, கற்கின்றது - படிப்பது, உன் றன் கடன்-உனது முதல் கடன். க-ரை:-இவ்வுலகின் கண்ணே தருமத்தை நிலை நாட்டுதற்காக, ஒரு தேசத்தின் அரசனாகிய அதருமங்கள் பொருந்தி நிற்கின்ற தேசங்களை யெல்லாம் பிடிப்பதற்குரிய மார்க்கங்களை நீ உனது முதல் கடமை. கற்பது நாடெல்லாங் கொண்டவற்றி னாயேத்துஞ் சேர்ந்துள்ள காடெல்லாஞ் சீர்திருத்திக் காட்டாற்றின்-பீடெல்லா நல்லாற்றிற் சேர்ந்து தவ நன்னத்திகு ளங்கிணறு பல்லாற்றிற் செய்வாய் பரிந்து. (கூச) அ-ம்:-நாட்டையெல்லாம் கொண்டு அவற் றின் நால் நிலத்தும் சேர்ந்துள்ள காட்டையெல்லாம் சீர்திருத்திக் காட்டு ஆற்றின் வீட்டு கால்லாம் நல் ஆற்றில் சேர்ந்து உதவ நல் ஈதி குளம் கிணறு பல் ஆற்றில் பரித்து செய்வாய். ப-ரை:-நாடு எல்லாம் கொண்டு-அதருமங்கள்..........