பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

விதியால் அறிதல் அ-ம் :- ஒரு சிலர் விதியை விதிக்கத் தம்மை யன்றி வேறு பதி ஒருவன் உண்டென்று நம் விதி விதி என்று துன்பில் வீணாக ஆழ்கின்றார். இங்கு அன்னாரின் பேதையரைக் கண்டறியேன். ப-ரை :- ஒருசிலர் - ஒருசில மனிதர், விதி விதிக்க தமது விதிகளை ஏற்படுத்த, தம்மையன்றி-தம் மையல்வாமல். வேறு பதி ஒருவன் மற்றொரு தலை வன், உண்டென்று-இருக்கிறான் என்று, கம்பி-கம் பிக்கை கொண்டு, விதிவிதி என் று-(தம், துன்பத் தைப் போக்க முயற்சி செய்யாது) இஃது எமது விதிப்பயன் எமது விதிப்பயன் என்று சொல்லிக் கொண்டு, துன்சில்-துன்பத்தில், வீணாக-அகாலசிய மாக, ஆழ்கின்றார் தாழ்சின்றார். இங்கு இவ்வுலகத் தில், அன்னாரின் - அவரைப் போல, பேதையரை-ம.ை-- யரை, கண்டறியேன் - (யான்) பார்த்தறியேன், க-ரை :- தன் விதியை விதிக்கும் தலைவன் தானே ; இறைவன் அல்லன் என்பதாம், ஒருகிர்தான் அன்புறவு மோருயிர்தா னின்புதவுஞ் சீருறை:பு மீசன் முன் செய்தவெவன்?--ஒருஞ் செயல்தானா வீசனியல் சீரளிக்குஞ் செம்மை உயல் தானோ வீசற் குவப்பு ? (க2) அ-ம் :--ரிர் உறையும் ஈசன் ஓர் உயிர் துன்பு உறவும் ஓர் உயிர் இன் உறவும் செய்தல் எவன் ? ஓரம் செயல்தானோ ஈசா நீ) இயல்? சீரை அளிக்கும் செமை உயல் தானே ஈசங்கு உவப்பு ?