பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/25

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

விதியியல்அறிதல். 17 பம் வந்து பொருந்தும்; அதளினையின் - புண்ணிய கரும மாகிய வித்து இட்டால்-விதையை விதைத் தாள், ஆர் இன்பு உறும் - நிறைந்த இன்பம் வந்து பொருந்தும்; இந்நியதி நிகழ்வு இக்கிரம நிகழ்ச் சியே....................... ஊழ் - விதி ; இதனை நீக்கமுடியாது-இக்கிரம நிகழ்ச்சியை விலக்க முடியாது.......கான்று கொள்றார்-என்று கூறினர். இம்மெய்யை நன்குணர்ந்தா ரின்றுவருந் தீயூமின் வெம்மெய்யைம் துண்டுதுண்டா வெட்டிடுவர்-நம்.மெய் யறச்செயலான் முள்ளை யரிவான்கொண் டீர்க்குந் திறச்செயலார் ..போலச் சிரித்து (கஅ) அ-ம் - இம்மெய்யை நன்கு உணர்ந்தார் அரி வாளைக் கொண்டு முன்ளை ஈர்க்கும் திறச் செய லார் போலச் சிரித்து இன்று வரும் தீ ஊழின் வெம் மெய்யைத் தம் அறச் செயலால் துண்டு துண்டாசு வெட்டிடுவர். ப-ரை :- இம் மெய்யை - (மறம் துன்பத்தையும் அறம் இன்பத்தையும் விளைக்கும் என்னும்) இல் வுண்மையை, நன்கு உணர்ந்தார்-உள்ளூரத் தெரிந் தவர், அரிவாள் கொண்டு - (வெட்டு) அரிவாளைக் கைக்கொண்டு, முள்ளை ஈர்க்கும் - (செடியிலுள்ள) முள்களை அரியும், திறச் செயலார் போல - வலிய செயலார் போல, சிரித்து - நகைசெய்து, தம் மெய் அறச்செயலால் - நமது மெய்யான புண்ணிய வினைகளால், இன்ற வரும் தீஊழின்- இப்பொழுது வருகின்ற ரெட்டனிதியின், வெம் மெய்யை-கொ