பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/32

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

24

நண்ப னம்-சி- பதார்த்தங்களையும், வெண் டும். விரும்பும்; தண்உடலம் - சிலேற்பனப்: மிகுந் அள்ள சரீரம், வெய்யனவே உஷ்ண பதார்த் தங்களை பே, வேண்டும்.- விரும்பும்; வெய்ய உடல்பித்தம் மிகுந்துள்ள சரீரம், தண்ணியவேசீத பதார்த்தங்களையே, வேண்டும் விரும்பும். உன் உடம்டை உனது சரிரத்தை, சார்க் துாண்களியுள்ளபொருந்தி நிலைத்துள்ள, நீர்மைகளை - தன்மைகளை, நன்கு அறிவாய்-நன்முகத் தெரிவாயாக.

க-ரை:- வாதம் மிருந்து நிற்கின்ற சரீரத்திற்கு உஷ்ணகாலத்தில் சீதபதார்த்தங்களும் சீதகாலத்தில் 2.ஷ்ணபதார் தங்களும் பொருந்தும்; சிலேற்பனம் மிகுந்து நிற்கின்ற சரீரத்திற்கு எப்போதும் உஷ்ண பதார்த்தங்களே பொருந்தும் ; பித்தம் மிகுந்து நித்தின்ற சரீரத்திற்கு எப்போதும் சீதபதார்த்தல் களே' பொருந்தும். இன் வேதுக்களைக் கொண்டு சரீரத்தில் பாதம் பித்தம் சிலேற்பனம் எந்திலை களில் நிற்கின் தன வென்பதை அறிக. கன். மூன்றும் அசைகள். பார்த்துநன்கு பின்னர் பதார்த்தகுண மேற்பவற்றை யோர்த்துணர்ந்து கொள்ளென்று முன்னலத்தைப் பேர்க்கும் பிறபொருள்கள் கொள்ளாய் பிணியுற்றாற்கொள்வாய் பலரீணிகள் தீர்த்தானைப் பார்த்து. (உடு) அ-ம் :- பில் 337 பதார்த்த குணத்தை நன்கு பார்த்து, எற்பவற்றை ஓர்த்து உலர்த்து என்றும்