26 மெப்பதில் - வைகதைமித் கண் விழித்து பாசொத்து பெயர் கைவருதற் சீசனருள் கண்ணிப்பின்--மையல் அறுத்தற்கா தூனன் காய்க் தியானையுர மெய்யிற் செறுத்தற்கா நற்சிலம்பம் செய். அ-ம் :- வைகறையில் கண்ணை விழித்து,மாசை ஒழித்து,மெய்யறங்கள் கைவருதற்கு ஈசனது அரு ளைக் கண்ணி,பின் மையலை அறுத்தற்கு ஆம் பாலை நன்கு ஆய்ந்து,யானையின் உரம் மெய்யில் செறுத் தற்கு ஆம் கல் சிலம்பத்தைச் செய். ப-ரை :-வைகறையில், இரவு மூன்றாம் சாமத் தில், கண் விழித்து - துயிலை ஒழித்து, மாக ஒழித்து-ஜலம் மலங்களைக் கழித்து, மெய்யறங்கள் - உண்மையான தருமங்கள், கைவருதற்கு-கைகூடு தற்காக, ஈசன் அருள் -கடவுளது கிருபையை,கண்ணி-சிந்தித்து, பின் -பின்னர், டையல் அறுத் தற்கு-மயக்கத்தை ஒழித்தற்கு, ஆம் நூலை- ஆகும் நூல்களை, நன்கு ஆய்ந்து- விபரீதம் ஐயம் நீங்கு மாறு கற்று, பானை உரம் - ஒருயானையின் பலம், மெய்யில் சரீரத்தில், செறுத்தற்கு பொருத்துதற்கு, ஆம் ஈல் சிலம்பம் ஆகும் கல்ல சிலம்பப் பயிற்சிகளை, செய்- செய்வாயாக, | க-ரை :--சூரிய உதயத்திற்கு ஒரு சாம நேரத்திற்கு முன்னர்ப் படுக்கையை விட்டு எழுந்திருந்து, ஜல மலங்களைக் கழித்து, அறங்களைச் செய்யும் பாக்கியத்தைக் கொடுக்கவேண்டுமென்றசோர்த்தனை
பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/34
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.