பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

86 மெய்யறிவு க-ரை:- ரூனோ திரியங்கள் ஐந்தும் திய விவ யங்களைக் கொள்கின்ற வழிகள், மனமானது அவ்வைத்து வழிகள் மூலமாகவும் சென்று, பாவங் களைச் செய்து, வலிகளைப் போக்கி, தருமங்களை அழிக்கும். உளம் பொறியிற் சென்று நித்த மோடி.விழு கின்ற களம் பலவு முன்னோடிக் கண்டு - விளம்பதற்கு நன்மை தரு மிஃதிஃது நன்மையொழித் தல்லனிறை இன்மைதரு மிஃதிஃதில் கென்று. (கூடு) அ-ம் :- நித்தம் உளம் பொறியில் சென்று ஓடி விழுகின்ற களம் பலவற்றையும் (8) மூன் ஓடிக் கண்டு, இங்கு இஃது இஃது நன்மையைத் தரும், இஃது இஃது அல்லலை நிறை இன்மையைத் தரும் என்று அதற்கு விளம்பு. ப-ரை:--நித்தம்-ஒவ்வொரு நாளும், உளம் - மனமானது, பொறியில் சென்று - ஐம்பொறி வழி களில் புகுந்து, ஓடி விழுகின்ற-விரைந்து போய்ப் பற்றுகின்ற, கணம் பலவும்: விஷயங்கள் பலவற்றை யும், முன் ஒடிக் கண்டு (5) அதற்கு முன்னர் ஓடிப் போய்ப் பார்த்து, இங்கு-இவ்வுலகத்தில், இஃது இஃது-இந்த இந்த விஷயம். நன்மை தரும் -இன்பத் திற் கேதுவாகிய செல்வத்தைக் கொடுக்கும், இஃது இஃது-இந்த இந்த விஷயங்கள், அல்லல் கிறை-துன் பங்களா நிறைக் கரநின்ற, இன்பை ரரும்-மறுமை 500 கொடுக்கும். என்று அதற்கு விளம்பு - என்று ( அம்மனத்திற்குச் சொல்.