________________
மெல்ல திவ. தலும். தாய்க்கும் அடும் பெற்ற தாய்க்கும் வருத்தத் கைவிளைக்கும், கள் அருந்தல் தான் கட்குடியேயாம். க-ரை :--கள் முதயோ மாக்க வஸ்துக்களை உண் னுதல் மாத்திரம் கட்குடிப்பாவமென்று கருதற்க அவற்றை உண்ணுதற்காக ஒருவனுக்குக்காக கொடு த்தல் முதலிய அனைத்தும் கட்குடிப்பாவமே…….
- ஈன்றள் முகத்தேயும் இன்னாதால் என் மற்றுச் சான்றோர் முகத்துக் களி என்றனர் திருவள்ளுவரும். கொண்ட துனை யல்லாரைக் கூடிடுதல் அஃதை உன்னல் அண்டிவரு மேதிலரை அந் நினைவால்-கண்டிடுதல் அச்செயல்கள் போன்றவற்றை ஆள்தல் ஆதரித்தல் இச்செயலெல் லாங்காம மே.
(குரு) அ-ம் :- கொண்ட துணை அல்லாரைக் கூடிடு தல், அஃதை உன்னல், அண்டி வரும் எதிலரை அந் நினைவால் கண்டிடு தல், அச்செயல்களைப் போன்ற வற்றை ஆள் தல் ஆதரித்தல், இச்செயல் எல்லாம் காமமே. ப-ரை:--கொண்ட துணை அல்லாரை பலர் அறி யத் தனது உயிர்த்துணையாகக் கொள்ளப்பட்டவர் தவிர மற்றவரை, கூடிடுதல்- சேர்தல், அஃது உன் னல் - அம்மற்றவரைச் சேர நினைத்தல், அண்டி வரும் எதிலரை-தன்னைச் சமீபித்து வரும் தனது துணையல் லாரை, அந்நினைவால் கண்டிதல் - அவரை சேர வேண்டு மென்ற நினைப் போடு நோக்குதல், அச்செயல் கள் போன்றவற்றை ஆள் தல்: - அச்செயல்களைப் போன்ற வெறிச் சொல்களைச் செய்தல், ஆதரித்தல்