பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

             மெய்யறிவு.

மதிக்கப்படுவர்;முக்காணங்களில் ஒன்முல் உயிர்க ளுக்குத் தீங்கு இழைத்தலாலும் காமத்தைக் கொள் ளலாலும் மற்றையோர் கீழோராக மதிக்கப்படுவர்.

எண்ணும்மைகள் தொக்கன. தான் அசை.

ஒழுக்கமொன்றே மெய்ப்பொருளை யொன்று தற்கு மார்க்க மிழுக்கமொன்தே மெய்ப்பொருள் விட்உர்த்து-வழுக்குகின்ற மார்க்கத்திற் றன் ரூமென மாண்மதமெல் வாஞ்சொலலாற் சேர்க்கமுய லஃதென் றுந் தேர்ந்து.

அ-ம் :- ஒழுக்கம் ஒன்றே மெய்ப்பொருளை ஒன்றுதற்கு மார்க்கம்; இழுக்கம் ஒன்றே மெய்ப்பொ ருளை விட்டு ஈர்த்து வழுக்குகின்ற மார்க்கத்தில் தள்ளும்; என மண் மதம் எல்லாம் சொல்லலால் அஃ தைத் தேர்ந்து சேர்க்க என்றும் முயல்.

ப-ரை :- ஒழுக்கம் ஒன்றே -(ஓர் உயிர்க்கும் தீங் கிழைபாதும் ஒரு சிறிதும் காமமின்றியும் இராகின்ற) நடக்கை ஒன்றே, மெய்ப்பொருளை-கடவுளை, ஒன்று தற்கு - சேர்தற்கு, மார்க்கம்-வழியாம்; இழுக்கம் ஒன்றே-(உயிர்களுக்குத் தீங்கிழைத்தும் காமத்தைக் கொண்டும் இராகின்ற) தவறு ஒன்றே, மெய்ப்பொ குள் விட்டு கடவுளைவிட்டு, ஈர்த்து- பிரித்து, வழுக்கு கின்ற-கீழே விழுமாறு சறுக்குகின்ற, மார்க்கத்தில் தள்ளும் வழியில் சேர்க்கும்; கான-என்று, மாண் மதம் எலாம் சொலலால்-சிறந்த சமய நூல்கள் அனைத்தும் கூறுதலால், அஃது தேர்ந்து சேர்க்க என்றும் முயல்அவ்வொழுக்கத்தை அறிந்து உன்னிடம் சேர்ப்ப