பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருளடக்கம்.

பொருள். பக்கம்.
சிறப்புப்பாயிரம் …. xiii
சாற்றுக்கவிகள் …. xvi
நூன்முகம் …. 1
நாட்டுச் சிறப்பு …. 3
நகரச் சிறப்பு …. 4
வள்ளியம்மை பிறப்பு …. 6
வள்ளியம்மைக்கு மணமகன் தேடுதல் …. 10
மணமகன் வீட்டார் பெண் தேடுதல் …. 13
திருமணச் சிறப்பு …. 15
நாயகனிடத்து நடந்த நேர்மை …. 19
மாமன் மாமி முதலியோர்க்கு நடந்த நேர்மை …. 23
உறவினரை உபசரித்தமை …. 24
நாயகனது நண்பர்களை உபசரித்தமை …. 27
சாதுக்களை உபசரித்த நேர்மை …. 30
ஏழைகளுக்கு அன்னமிடுதல் …. 33
பொது நற்குணம் …. 35
நூற்புறம் - வள்ளியம்மையின் நற்குணங்களைப் பற்றிச் சிலர் எழுதியுள்ளவை …. 38
அரும்பதவுரை …. 54