பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/70

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அரும்பதவுரை.

பக்கமும் வரியும். பதம். உரை,

சாற்று கவிகள், xiii- 1 பொலிதருவிளங்குகின்ற xiii-2 மாக்கள்-மனிதர். xiii-3 உய்வழி-ஜனனமரணத் துன்பங்களினின்று பிழைக்கும் வழிகள். xiii-3 நான்கா நான்காக. xiii-3 ஓதும் - கூறும். xiii-3 நான்மறை - நான்கு வேதங்கள். xiii- 6 உதவி - உதவிபுரிந்து. xiii-7 மூஇடத்தவர்க்கும் - பிரமச்சரியம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் என்னும் மூன்று ஆசி ரமங்களில்நிற்போர்க்கும் xiii-7 ஓவல்இல்-அழிவுஇல்லாத. xiii-8 பயக்க-செய்ய. xiii-8 பயிறலின்-கற்றலின். xiii-11 இல்லறம் அல்லது - இல்லறம் அல்லாதது (துறவறம்)


பக்கமும் வரியும். பதம். உரை

xiii-14 துணை நலமாவது- துணைபுரியும் நற்பொருளாவது. xiii-15 மனைவி- 'மனைவி' என்னும் பொருள். xiii-16 சிதையினும் - அழியினும். xiii-19 வாழ்க்கை பயன் பெறும்- (மனைவி நல்லவளாக அமையின்) இல்வாழ்வு தனது பயனை அடையும். xiv-21 ஏறுமாறாகி - அடங்காதும் மாறுபட்டும். xiv-23 உடைத்தானும் உடையதாயினும். xiv-25 விழலுக்கு - வீணுக்கு.

xiv-25 நீர் ஒக்கும் - ஜலத்தை

நிகர்க்கும். ஆல்அசை. xiv-27 அவ்வறம் துறந்த அவ்வறம் - இல்லறத்தின் நீங்கிய துறவறம்.

xiv-28 அறையினும் - கூறி

54