அரும்பதவுரை. 5-18 வதனச்சிறந்த - முகத் தினது சிறந்த உண்டு. பல 5-15 தேசு முற்று. 5-16 ஆசு உண்டு குறை வுற்று. 5-18 கோதில் - குற்றமற்ற 5-19 நயந்து அருந்த-விரு ம்பி உண்ணுமாறு. 5-24 குகன் - கந்தன். 6-6 மோதும் ஒலி வாரிதி யை - அலைகள் முழங் கும் ஒலியையுடைய சமுத்திரத்தின் தத்தை. 6-9 பொன்னின் மணியின் பொலிந்து- பொன் லும் மணிகளாலும் சிறந்து. 6-11 முழவு மிருதங்கம், 6-13 போகம் - இன்பங்கள். 6-16 வேந்தர் அருள் - அரச ருக்குரிய அறக்கரு ணையும் மறக்கருணை யும். 6-18 மரபும் - குலத்தையும் 6-28 தாரகைக்குழுவில்-நட் சத்திரக்கூட்டத்தில் 6-24 தசுவோடு- பெருந்தன் மையோடு. 7.1 பாகுமொழியார் - கற் கண்டுபோன்றசொல் லையுடைய பெண்கள். 7.5 சீர்கொள்முக - புகழை க்கொள்ளும் முகத் 59 தையுடைய. .in. 7-6 வண்மைசால்-உதாரம் நிறைந்த. 7-7 செய்யோன் நல் வோன். 7-10 தீரன்- வீரன். 7-12 நீடுற்ற சீர் புகழ். 7-14 ஆண்தகையோர் -ஆ ண்தன்மையுள்ளோர். நீண்ட 7-15 சீலம்-ஒழுக்கம். 7-16 கலை - நூல்கள். 8-1 மின் அனையாள் - மின் போன்ற உடையாளது ஒளியை போன்ற இடையை உடையாளது. 8-2 இப்பொன்னினை-இப் பொன்போன்றவளை 85 பொன்மகளே போல் வாள் - இலக்குமியைப் போன்ற இவளு டைய. அசுத் 8- 5 புங்கமுடன்-உயர்ச்சி யோடு; தூய தோடு. 8.6 மதி-பிறை. 8-7 பொற்புடனே சூடனே. 8-18 சேல் உண்கண் - கயல் மீனை வெல்லும் கண் அழு களையுடைய. 8-9. பேறு-பயன். 8-12 ஒள்ளிய- அறிவுடைய..
பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/75
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை