அரும்பதவுரை. 22-22 மெய்வேள் - உண்மை 24-2 வான்ஆர் - தேவலோ கம்வரை நிரம்பிய. யான ஆண்மகனாகிய 23-5 மாதுலனை -மாமனை 23-11 அகிலமதில் - உலகத் தில். = 24-3 கற்பணிபூண் - கற்பா கிய ஆபரணத்தை அ ணிகின்ற இம்மின் தன்னை - இந்த மின்போன் றவளை. 23-12 நல்மருகி - நல்ல மரு 24-) மகள். - 24-6 விழைவுடனே - விருப் 23-14 சோர்வின்றி மறப் பின்றி. 23.14 மெல் இயலாள் -மெல் புடனே. .. லியதன்மையையுடை 24-9 துணைவரையும் - சகோ தரரையும். யாளது. 23-15 மெய்-சரீரம். 28-15 அவள் மேவி - அவள் வந்து. 23-18 என் மா-டுனது 24-13 மலிகள் 24-12 பன்னும்முனர் - சொ ல்லுதற்கு முன்னர். மாறுபடின்- தாபம் உற்றால். 24-18 துன்னும்- நெருங்கி வாழும். 23-19 வந்தது தொட்டு-வந் தது முதல். 23-20 தகவாயது- ெ பெருமை யடைந்தது. 24-20 பரிந்து - விருப்புற்று. 24-23 நீறு - விபூதியை. 25-1 அன்பா -அன்பாக. 25-3 புத்தமுதம் - புதிய அமி ழ்தம். . 25-7 அகம்போல் மனம் போல. 33-22 நன்று-நன்மையே. 23-22 நங்கையினை பெண்க ளுள் சிறந்தாளை. 28-23 ஆயிழையார் - ஆராய்ந் தெடுத்த ஆபரணங்க ளையுடையார் (பெண் கள்). 241தேன் நேர் மொழி 25-12 நணுகிடினும் - கிட்டி னாலும். 25-13 புங்கமுடனே- உயர்ச் சியோடு. யாள் - நாவிற்கு இனி 25-15 சீரே - சிறந்த செயல் மைபயக்கும் தேன் களே. போன்று செவிக்கு இ 25-17 தாதை - தந்தையது. னிமைபயக்கும் சொல் / 25-18 தன் அனுசன் - தன் லையுடையாள். தம்பி. 24- 1 திருமகிழ்நன் - அழகிய 25-22 உதித்தோமோ - பிறந் கணவன். தோமோ 68. .
பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/84
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை