பக்கம்:1915 AD-வள்ளியம்மை சரித்திரம், வ உ சி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பதவுரை.

29-10 நல்நேரமா வசித்து - நல்ல காலமாகப் போ 30-3 சேய் இழையீர்-சிவ ஆபரணங்களை யுடையவரே. எக்கால 29-10 பொன்நேர் நலம் சேர் வாளின் இலக்குமி யைப்போன்ற குடையாளின். 30-4 பல்நாளும் மும். 30-5 தம்பதிகள் - தமது ஊர் . கள். 29-14 செப்பம் உள - நடுவு நிலைமையுள்ள - நேர் மையுள்ள. 30- 0 30-6 கொம்பு சொல்ப-சொல்லுவர். அனையார். பூம் கொம்பைப்போ ன்ற பெண்கள். 30-7 பயில்வர்-செய்து பழ குவர். 29-16 மருந்து எனவே-தே வாமிர்தம் எனவே. 29-20 கொட்பு இலா - ஒரு போதும் மாறாத 29-22 மின்னாரும் போன்ற ஒளியையு டைய பெண்களும். 30-10 ஒள்ளியர் ஆவார்- அறி வுடையராவர். 30-10 வெள்ளியதாம் - வெள் ளை நிறத்தையுடைய தாகிய. 29-22 சேல்விழியாள் - சேல் மீன்போன்றகண்ணை யுடையாளது. 29-23 நலத்தால் - நல்ல செ யல்களால், 30-12 ஒண்மணிபோல்-சந் திரகாந்த மணியைப் போல. 29-23 சகோதரத்தின் பண் 30-13 சரியை - சரீர உறுப்புக் களால் செய்யும் திரு த்தொண்டுகள். பெல்லாம் - சகோதரி கள் செய்கின்ற செய் ல்களெல்லாம் 30-13 கிரியை மனத்தா 30-1 இம் நங்கைமார் - இப் பெண்கள். லும் சரீர உறுப்புக் களாலும் செய்யும் திருத்தொண்டுகள். -30- 2 உம் நண்பை + உம்மு 30-13 யோகம் மனத்தை டைய நட்பை. 30.8 சில்காளைக்கு-சிலநாள் களுக்கு. ஆத்மாவில் ஐக்கியப் படுத்துதல். அஃதா வது நினைப்பின்றி அறிவு சொரூபமாக நிற்றல். 30-3 ஓர் தடவை. ஒரு முறை. 71