இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமர்ப்பணம்
தமிழகத்து மக்களாகிய எனது சகோதரர் சகோதரிகள், அறிவு, ஒழுக்கம், செல்வம், ஐக்கியம், இவற்றில் மேம்பாடு அடைதற்குத் தம்மால் இயன்ற வரை உழைத்தவர், உழைக்கின்றவர், உழைப்பவர் ஆகிய சுதேச பரதேச சகோதரர் சகோதரிகளின் திவ்விய பாதாரவிந்தங்களில் இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்.
வ. உ. சி.