பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனக்காட்சிகளும் இலாகியங்களும்.

நிகழ்ச்சிக்கு இடங்கொடத்து ஆத்தகைய நிலைமை ஒருபொழுதும் நேராது; அழுத பிள்ளை பால்குடிக்கும்."

உங்கள் மனத்தில் உயர்ந்த காட்சிகளைக் காணுங்கள்; நீங்கள் கண்டதே சாட்சி, பெற்றதே பேறு. இப்போது நீங்கள் காணும் காட்சியே இனி நீங்கள் பெறும் பேற்றுக்கு உண்டு: நீங்கள் கொண்டிருக்கும். மனோலக்ஷியமே முடிவில் கைவல்லியமாகும்.

எப்படிப்பட்ட மகாசித்தியும் முதலில் சில காலம் ஒரு மனக்காட்சியாகத்தான் இருந்தது. பெரிய ஆலமரம் சிறியவித்தில் உறுக்கியிருக்கின்றது; பறவை தனது முட்டைக்கு காத்திருக்கின்றது; ஆன்மாவின் மிக மேலான மனக்காட்சியில் விழிப்புண்டாக்கும் ஓர் தேவதூதன் நடமாடுகிறான். அப்பிரத்யக்ஷமான மனக்காட்சிகள் பிரத்யலை சித்திகளின் வித்துக்கள்.

உங்கள் நிமைசன் பொருத்தமில்லா தனவாய் இருக்கலாம்; ஆனால், நீங்கள் ஒரு மனோலக்ஷியத்தை வைத்துக்கொண்டு அதன் அடைதற்கு முயன்றால் அந்நிலைமைகள் அங்ஙனமே நீடித்திரா. அகத்தில் இயக்கம் உண்டாயிக்கப் புறத்தில் நிலைபேறு உண்டோ? அசௌக்கியமுள்ள ஒரு தொழிற்சாலையில் நீடித்த நேரம் வேல்லை செய்து, வித்தியாப்பியாசமில்லாமல், ஆசார உபகங்கள் அறியாமல், வறுமையாலும் உழைப்பாலும் மிகவருந்தும் பாலியன் ஒருவன் இதோ இருக்கிறான் அபின் தனது நிலைமையைப்பார்க்கினும்

59