பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதனூற் பா

ஆக்கல் திருத்தல் அமைப்பவன் மனனே;
மனிதன் மனனே; மற்றவன் நினைப்பாம்
கருவியை யெடுத்துக் கருதிய திருத்தி
ஆயிரம் இன்புதுன் பாக்கிக் கொள்ளுவன்;
தனித்து நினைப்பான், சாரும்அஃ தாங்கே;
நிலைமைகள் அவன்மன நிலமைகாட் டாடியே.

காட்டு ஆடி — காட்டும் கண்ணாடி,

6