பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

இயலதிகாரவகராதி.


இயல். பக்கம். அதிகாரம். பக்கம்.
அந்தண ரியல்  58 அவர்பா லொழுகல்.  39
அரசியல்  33 அழுக்கா றொழித்தல்.  12
இல்வாழ் வியல்.  19 அறம் புரிதல்.  57
மாணவ ரியல்.   3 அறிந்து சொல்லல.  37
மெய்யியல்.  63 அறிவுடைமை.  16
அதிகாரம் பக்கம் அன்பு வளர்த்தல்.  30
அச்ச மொழித்தல்  26 ஆகா நட்பு.  49
அடக்க முடைமை.  15 ஆசிரியரை யடைதல்.   6
அந்தண ரியல்பு.  58 இகல்.  49
அந்தண ரொழுக்கம்.  58 இடனறிதல்.  53
அமர் செய்தல்.  54 இடுக்க ணழியாமை.  27
அமர் துணிதல்.  53 இரவு விலக்கல்.  10
அமர்த் திட்பம்.  51 இல்லமைத்தல்.  18
அமர் வகை.  51 இல்வாழ் வுயர்வு.  18
அமைச் சாளுதல்.  37 இறை கொள்ளல்.  56
அரசு கொள்ளல்.  55 இன்பந் துய்த்தல்.  20
அரசு நலம்.  33 இன்னா செய்யாமை.  61
அரண்.  41 ஈகை புரிதல்.  32
அரணமைத்தல்.  42 உடம்பை வளர்த்தல்.   7
அரணளித்தல்.  42 உயிர்த்துணை கொள்ளல்.  19
அரியவை பெறுதல்.  40 உயிர்த்துணையாளுதல்,  19
அருள் புரிதல்.  62 உரை நூலாளுதல்.  36

vi