பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்யறம்

அரும்பதவுரை.

சூத்திரம். பதம். உரை. சூத்திரம். பதம். உரை.
சிறப்புப்பாயிரம். ௧௬ மடன் - மடமை.
வையம்ஓர் - உலகம் அறிந்த, ௧௬ மடி - சோம்பல்,
நுதலியது - (இந்நூல் கூறக்) ௧௭ நவிலும் - சொல்லும்.
கருதியது, ௨௬ ஆம். துணை-இயையும் உதவி,
ஆன்ற- (கல்விகேள்விகளால்) ௨௯ அமைந்து - அடங்கி,
நிறைந்த ௩0 இயைந்தவர்-பொருந்தியவர்.
மாதேவன் - வித்வான் மகா ௩௩ செறிவாய்-இடையீடில்லாமல்,
தேவ முதலியார். ௩௪ பகுத்தறியுயிர் - மனிதர்.
பாயிரம். ௩௬ உள்ளல் - நினைத்தல்.
கற்றுரைத் தாற்றுவோன் - ௩௭ உள்ளியாங்கு - நினைத்த
(தான்) கற்று (ப் பிறர்க்கு) வண்ணம்.
உரைத்து (அறத்தைச்) ௩௬ நடுவு - நீதி.
செய்வோன். ௩௬ ஓர்ந்து - அறிந்து,
நுவல்திறன் - சொல்லும் ௪0 நிலை - தன்மை.
முறை. ௪௧ தொடர்பு - சேர்க்கை.
மெய் - கடவுள். ௪௨ சிதைக்கும் - கொல்லும்,
புரிந்தனன் - இயற்றினேன். வருத்தும்.
நூல். ௪௩ வவ்வும் - கவரும்.
மாண் - சிறப்பு. ௪௩ மாக்கள் - இழிமக்கள்.
வரை நிலை - நீக்கப்படுதல் ௪௪ துணைவர்-உயிர்த்துணைவர்.
கடன் - கடமை. ௪௪ மா இனத்தர்-மிருகக் கூட்
நன்று - அறம். டத்தினர்.
ஆதி - கடவுள், ௪௬ புரைவளர்-குற்றத்தை
௧௧ உறும் - பொருந்தும். வளர்க்கும்.
௧௪ சேருவ-பொருந்துவன. ௪௭ கயவர் - கீழ்மக்கள்.
௧௫ கணுகுவ - பொருந்துவன ௪௮ பசு-உயிர் ; ஜீவன்.

66