பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்பதவுரை.

௪௮ பதி-இறை; சிவன். ௧0௮ அழும்நோய்-கண்ணீர்
௫௫ மன்னி-பொருந்தி, பெருகச் செய்யும் பிணி.
௬௨ இருபாலாரும்-ஆடவரும் ௧௧0 கூற்றம்-எமன்.
மகளிரும். ௧௧௧ அரித்த-தின்ற,
௯௫ அறிதிறன்-உணரும்வலி ௧௧௪ அரி-சிங்கம்.
மை. ௧௧௭ மக்களூன்-மனித மாமிசம்.
௬௭ மகார்-மக்கள். ௧௧௭ மறி-ஆடு.
௬௮ செறிந்திட-உள்ளத்தில் ௧௧௮ பொறி- மெய், வாய், கண்
அமைய. மூக்கு, செவி.
௬௯ வல்லுநர்-வல்லவர். ௧௩௮ கவறு-சூதாடுகருவி.
௭௧ தலைப்படும்-முதன்மை ௧௪0 கவறு உருள்களம்-சூதாடும்
யுறும். இடம்
௭௩ தொகுதி-கூட்டம். ௧௪௩ ஏற்றம்-உயர்வு.
௭௪ அறிவுஉரன்-அறிவின் சக்தி. ௧௪௪ பரந்து-பல இடங்க
௭௬ தனு-கருவி, ளுக்குச்சென்று இரந்து.
௭௭ மெய்முதலிய-ஐம்பொறி ௧௫௮ வழங்கும்-கொடுக்கும்.
கள். ௧௬௧ நிகழாதது-நடக்காதது,
௮0 உய்ப்பது-செலுத்துவது. ௧௬௧ நிகழ்த்துதல்-சொல்லு
௮௧ முத்தொழில்-ஆக்கல், தல்.
அளித்தல், அழித்தல். ௧௬௪ வாயில்-வழிகள்.
௮௧ அறன்-புண்ணியம். ௧௭0 ஒரீ இயவர்-நீக்கியவர்.
௮௧ மறன்-பாவம். ௧௭௪ பொருபகை-அமர் செய்
௬0 எணும்-எண்ணும்-நினைக் யும் விரோதிகள்.
கும். ௧௭௮ புன்மை-இழிவு.
௯௪ உரன்-வலிமை. ௧௭௯ பொன்றல்-இறத்தல்.
௯௪ வரன்-கணவன். ௧௮0 அடி-வேர்
௯௬ வளி-வாதம். ௧௮௮ நயன்-இன்பம்.
௯௬ அனல்-பித்தம். ௧௮௧ பதடி-மனிதப்பதர்.
௯௬ நீர்-சிலேத்துமம். ௧௯௨ இழுக்காறு-குற்ற நெறி,
௯௭ மறுத்து-குறைத்து. ௧௯௬ சிறுமை-துன்பம்.
௯௮ சிலம்பம்-சிலம்பவரிசை. ௧௯௭ கீழ்-கீழ்மக்கள்.
௯௮ மெய்ப்பயிற்சி-தேகாப்பி ௧௯௭ வழுக்காறு-வழுக்கு
யாசம். கின்ற நெறி.
௧00 வளைந்திட.-வேலைசெய்ய. ௧௯௮ இலங்குதல்-நிலவுதல்
௧0௧ நிலை-உடல், ௨0௮ தாய்மொழி-சுயபாஷை.
௧0௫ படும்-இறக்கும். ௨௧௧ மெய்யுறுப்பு-சரீர அவய
௧0௮ தொழுநோய்-பெருவி வம்
யாதி. ௨௧௭ நடை-ஒழுங்கு

67