இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மெய்யறம்
௨௧௬ | உரு-வேடம். | ௩0௪ | வேளாண்மை-பரோப |
௨௨௨ | அமைவுற-பொருந்த. | காரம். | |
௨௩௪ | உற்றுழி-துன்பம் உற்ற | ௩0௬ | இல்நிலை-கிருக ஆசிரமம். |
இடத்து | ௩௧௨ | எதிர் எதிர் வழி-(ஒன்ற | |
௨௩௧ | மிகை-குற்றம். | ற்கொன்று) எதிராக | |
௨௪௧ | நடுவுள்-அளவுள்; எல்லை | இருக்கும் இரண்டு | |
யுள். | வழிகள். | ||
௨௪௩ | நடுவு-நடுவு நிலைமை. | ௩௧௩ | மட்டம் மேலளவு. |
௨௪௮ | இகந்தார்-நீங்கியவர். | ௩௧௪ | சதுரம்-நீளமும் அகலமும் |
௨௫௧ | புலம்-விஷயம்-ஸப்தம், | பெருக்கக் கண்ட | |
ஸ்பரிஸம், ரூபம், ரஸம், | தொகை. | ||
கந்தம். | ௩௧௫ | மேல்-மேலுள்ள. | |
௨௬௫ | ஒன்றாக்கல்-ஒத்திருக்கச் | ௩௧௬ | வளி-காற்று |
செய்தல். | ௩௧௬ | அனல்-தீ | |
௨௭௧ | ஒரீஇ-விலக்கி. | ௩௧௬ | நீர்-வெள்ளம். |
௨௭௨ | அற்றம்-இறுதி; அழிவு. | ௩௧௬ | மா-மிருகம். |
௨௭௬ | ஆவன-நன்மை பயக்கும் | ௩௧௭ | ஒளி-சூரிய வெளிச்சம். |
வினைகள். | ௩௧௭ | பகுத்திடல்-பிரித்திடுக. | |
௨௭௭ | எளியவா-கேட்போர் | ௩௧௯ | நில அறை-நிலக்கீழ் அறை. |
அறியத்தக்க சொற்களாக. | ௩௧௯ | மேல்-மேல் வீடு. | |
௨௭௭ | செல-கேட்போர் உள் | ௩௨0 | தரு-மரம் |
ளத்தில் புகும்படி. | ௩௨௭ | குடிமை-நற்குடிப் பிறப்பு. | |
௨௭௭ | அரியவை-(பிறர்சொல் | ௩௨௭ | தூய்மை-மனசுத்தம், வா |
லும்) எளிதில் அறிய | க்குசுத்தம், காயசுத்தம். | ||
முடியாத சொற்களை | ௩௨௯ | பருவம்-வயது. | |
௨௮0 | எதிரதா-வருமுன்னர். | .௩௩0 | வரவு-வரும்பொருள். |
௨௮௫ | உயிர்க்கும்-சுவாசமிடும், | ௩௩௯ | இயற்றுவ-செய்யும் கரு |
௨௮௬ | ஊறு-இடையூறு. | மங்கள்.. | |
௨௯௩ | முதுகிட-முதுகுகாட்ட | ௩௪௨ | அகப்பொருள்-அகப்பொ |
- தோற்க. | ருள் நூல், | ||
௨௯௭ | ஆற்றின்-வழியில். | ௩௪௭ | நிமித்தம்-காரணம். |
௨௯௮ | கொடு-கொண்டு. | ௩௫0 | மெய்யிணைதல்-கடவுளை |
௨௯௯ | தாழ்ப்பினும்-தாமதப் | அடைதல். | |
படினும். | ௩௫௬ | அடும்-கொல்லும். | |
௩00 | விரி-விரிவு. | ௩௬௯ | அவனியில்-உலகத்தில் |
௩0௨ | எதிர்பால்-ஆணுக்கு | ௩௭௧ | துணை-மனைவி, |
ப்பெண்ணும், பெண்ணு | ௩௭௩ | முழுமகன்-அறிவிலி. | |
க்கு ஆணும். | ௩௭௭ | நிறை-கற்பு. |
68