பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் கூசச. இறாஅற்றோற்ற மியற்கை யாகும். இஃது, இன்னும் அதற்கு உயிர்க்கணத்து ஒருமொழிக்கண் முடியும் வேற்றுமை முடிபு உறுதல் நுதலிற்று. இ-ள்:-இறாஅக் தோற்றம் - தேன் என்னும் சொல் இறால் என்னும் வருமொழி இயல்பாய் முடியும், உ-ம், தேனிமூல் எனவரும். (ச ) கூசடு, ஒற்றுமிகு தகரமொடு நிற்றலு முரித்தே. இதுவும், அதற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. இ-ன்:- ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்து- அத்தேன் என்பது இருல் என்னும் வருமொழிக்கண் பிறிதும் ஓர் தகீரவொற்று உடன்மிகு தசாத்தோடு நின்று முடிதலும் உரித்து. மேல் “வல்லெழுத்து மிகுவழி யிறுதி யில்லை” (சூத்- 5] என்றதனான் நிலை மொழி யீறு கெடுக்க. ' தகரமிகும்" என்னாது, 'ஒற்றுமிகு தசரம்' என்றதனால் ஈசொற் முக்குக. உ-ம். தேத்திறால் எனவரும். மேலைச் சூத்திரத்தோடு இதனை ஒன்றாக ஓதாததனால், பிற வருமொழிக்கண்ணும் 'தோற்றம்' என்றதனால், தேனடை, தேனீ என்னும் இயல்பும் கொள்க. (சக) ஈசசு. மின்னும் பின்னும் பன்னுங் கன்னும் அந்தாற் சொல்லும் தொழிற்பெய ரியல. இஃது, அவற்றுட் சிலவற்றிற்கு வேறு முடிபு உறுதல் நுதலிற்று. இன்:- மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அநால் சொல்லும் - மின் என்னும் சொல்லும் பின் என்னும் சொல்லும் பன் என்னும் சொல்லும் கன் என்னும் சொல் ஜமாகிய அங்கான்கு சொல்லும், தொழிற்பெயர் இயல - வேற்றுமைக்கண்ணும் அல்ல ழிக்கண்ணும் ஞகரவீற்றுத் தொழிற்பெயர்போல அன்கணம் வந்தவழி உகரமும் வல் லெழுத்தும் பெற்றும் மென்கணத்துக்கண்ணும் இடைக்கணத்துக்கண்ணும் உகரம் பெற்றும் முடியும். உ-ம், மின்னுக்கடிது, பின்னுக்கடிது, பன்னுக்கடிது, சன்னுக்கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது, யாது என வும்:மின்னுக்கடுமை, பின்னுக்கைெம, பன்னுக்கைேம, கன்னுக்கடுமை சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை, யாப்பு எனவும் வரும். தொழிற்பெய ரெல்லாக் தொழிற்பெய ரியல' என்று ஓதாது இவ்வாறு எடுத் தோதியவதனால், இம்முடிபினைத் தொழிற்பெயர்க்கும் பொருட்பெயர்க்கும் உடன் சொக்க மின் என்பது ஓர் தொழிலு முண்டு; பொருளு முண்டு, பிறவும் அன்ன, (இல) கசா, வேற்றுமை யாயி னேனே பெகினொடு தோற்ற மொக்கும் கன்னென் கிளவி.