________________
எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல், சங. ஐத்த னொற்றே மகாரம் ஆகும். இதுவும் அது, இ-ள்:- ஐந்தன் ஒற்று மகாரம் ஆகும் - ஐந்து என்றும் எண்ணின்கண் நின்ற ககார ஒற்று மகார ஒற்றாய் முடியும். உ-ம்:-- ஐம்பஃது எனவரும். ஆறன் செடு முதல் குழகியவாறே நின்று அறுபஃது என வரும், எழு' குற்றுகள் ஈறு அன்றம். சிச்ச. எட்ட னொத்றே ணகார மாகும். இதுவும் அது. இன்:-எட்டன் ஒற்று ணகாரம் ஆகும் – எட்டு என்னும் எண்ணின் கண் நின்ற டகார ஒற்று ணகார ஒற்றாய் முடியும். உ-ம்:--எண் பஃது எனவரும், (ஏகாரம் அசை.) சீசரு. ஒன்பா னொகமிசைந்தா மொற்றும் முந்தை யொற்றே கைாரப்பட்டும் பத்தென் கிளவியாய்த பகால்கெட நிற்றல் வேண்டு மூகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகாசமாகும். இதுவும் அது. இ-ள்:---ஒன்பான் ஓகா மிசை தகரம் ஒற்றும் - கில மொழியாகிய) என்பது என் னும் சொல்லின் ஓகாரத்திற்கு மேலாகத் தகரம் ஒற்று மிக்கு வரும். முத்தை ஒற்று னகாரம் இரட்டும் - முன் சொன்ன ஒகரத்தின் முன்னர் எகர ஒற்று இரண்டு ணகார ஒற்றுய் மிக்கு வரும். பத்து என் கிபாவி பகரம் ஆய்தம் ®ெL KAAKS க் கிளவி நிற்றல் வேண்டும் - (வருமொழியாகிய) பத்து என்னும் சொல் தன்கண் பகாமும் ஆய்தமும் கெட (நிலைமொழியில் இரட்டிய ணகத்தின் பின்னர்) காரமாகிய எழுத்து பிற்றல் வேண்டும்; ஒற்றிய தகரம் றசாரம் ஆகும் – (வருமொதியாகிய பத்து என்பதன் ஈற்ற தன்மேல் ஏறிய உகரம் கெடாது பிரிந்து கிற்ப ஒற்றுய் நின்ற தகரம் ஐகார தற்முகம். இஃது, ஒன்பதும் பத்தும் என நின்றால் முடியற்பால (இன்ன) வென்பது. பகா ஆய்தம் என்தை முறையன்றிய கூற்றினான், சிலே மொழிக்கண் பகாக்கேடும் கொள்க, குற்றியலுகரமும் அஃது ஏறிய மெய்யும் முன்னர் மாட்டேற்றும் கெட்டலே", ['ஏகாரம்' அசை. (இச்சூத்திரம் “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்" ஆம்.] 8-ம்:--தொண்று எனவரும், சசசு. அளந்த கிளவியு நிறையென் கிளவியும் கிளந்த வியல் தோன்றுங் கால. இ.து, மேற்கூறிய ஒன்று முதல் ஒன்பான்களோடு அனவுப் பெயரும் விறைப் பெய நம் முடியுமாறு கூறுகின்றது,