________________
எழுத்ததிகாரம் - பிறப்பியல் படு இ-ள் :- அஃது இவண் காது-(அகத்தெழுவளியிசை அள பிற் கோட்ட கிய) அதனை இந் நூலிடத்துச் சொல்லாது, எழுந்து புறத்து இசைக்கு.--(மந்தி, னின்று) எழுந்து புறத்துப் போந்த இசைக்கும், பெய் தெரி வளி இசை அளபுபொருண்மை தெரிகின்ற களியானாய இசையது மாத்திசையினை, துவன்றிசின்யான் ஈண்டுக் கூறினேன், மற்று, இஃது “அளபிற் கோட வந்தணர் மறைத்து” (மொழிமரபு-20) எனவே பெறப்பட்ட தன்றோவெனின், "அந்தணர் மறைத்து" என்பது பிறன் கோட் கூறுதற்கும், பிறன்கோட் கூறி நேர்ந்து உடம்படுதற்கும் ஒப்பக்கிடந்தமை யின் அவ்வையம் தீர்தற்குக் கூறினாரென்பது, புறத்து இசைப்பதன் முன்னர், அகத்து இசைக்கும் வளி யிசையை அம்மறைக்கண் ஓர் எழுத்திற்கு மூன்று விலை உளதாகக் கூறும் (அதன் ஆசிரியன்). அஃது ஆமாறு அறிந்துகொள்க. மெய்தெரி' என்றதனான், முற்கு முதலிடன முயற்சியாத் பிறக்குமெனினும், பொருள் தெரியா சிலை மைய மாகலின் அவற்றிற்கு அளபு டாமினா ரென்பது பெறப்பட்ட, அயன் றிசின்' என்பது கண்டு இறந்தகாரத்தன்மைவினை, (2.3) ஒன்பது பிறப்பால் முற்றிற்று.