________________
எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் என 5. 4 வரகொள்' என்பது உயிரீறாகிய உயர்திணைப்பெயர் என்பதனுள் அடங்கா தோவெனின், ஊான் என்பது ஊர் என ஈறு திரிந்தமையின் 'ஆண்டு அடங்காதா யிற்றென்பது. . விளிநிலைக்கிளவியாகிய பெயரைமுன்வைத்ததனால், செய்தவென்பதன் மறை யன்றிச் செய்யும் என்பதற்கு, மறையாகிய செய்யாத என்பதும் அவ்வியல்புமுடிபு உடைத்தெனக்கொள்க, அது வாராதகொற்றன் என வரும். 'உரையிற்கோடல்' என்பதனால், வியங்கோள் முன் வைக்கற்பாலதனை முன்வை யாது செய்ம்மன என்பதனை முன்வைத்ததனான், இவ்வியல்புமுடிபின்கண் செய்ம் மன என்பது சிறப்புடைத்தெனப் பெறப்பட்டது. அதனால், ஏவல்கண்ணாத வியக் கோளும் இவ்வியல்பு முடி.பு உடைத்தெனக் கொள்க, அது, “மன்னியபெருமர்: [புறம் ) எனவரும். பலவற்றிறுதிப்பெயர்ச்சொடை என்பதனை அம்ம என்பதற்குமுன் வையாதத னால், பல என்பது மேற்கூறும் செய்யுள் முடியில் திரித்து முடிதல் ஈண்டை இயல் பிற் சிறப்பின்றென்பது உம், அகரவீற்றுள் முடிபுகூறாத முற்றுவினையும் வினைக்கு றிப்பும் அவ்வியல்பினவென்பதூஉம் பெறப்படும். உண்டன குதிரை என்பது முற்று வினை, சரியகுதிரை என்பது முற்றுவினைக்குறிப்பு. "தன்னின முடித்தல்" (பொருள்-4க்க உரை) என்பதனால் பல என்பதின் இனமாகிய சில என்பதற்கும் அவ்வியல்புகொள்க. சிலகுதிரை எனவரும், 2.கக, வாழிய வென்னுஞ் சேயென் கிளவி இறுதி யகரம் செடுதலு முரித்தே . இஃது, ஏவல்கண்ணாத வியங்கோட்களில் ஒன்றற்கு எய்திய இயல்பு விலக்கி விகாரம் கூறுதல் அதலிற்று. இ-ள் :- வாழிய என்னும் சேய் என் கிளவி-வாழிய என்று சொல்லப்படுக ன்ற அவ்வாழுங்காலம் அண்மைய தன்றி சேய்மையது என்று உணர்த்தும் சொல், இறுதி யகரம் கெடுதலும் உரித்து - தன்னிறுதிக்கண் அகாமும் அதனாற்பந்தப்பட்ட யகானொற்றும் கெடாது முடிதலேயன்றி கெட்டு முடிதறும் உரித்து. உ-ம். வாழி சொற்று எனவரும். சேயென் கிளவி என்றதனான், அம்முடிபு இவ்'வாழிய' என்பதற்கு ஏவல் கண் ணாத நிலையதென்பது விளக்கிய தின்றது, “ஒன்றென முடித்தல் (பொருள்-ககக உரை) என்பதனால், பிறகணத்துக்கண்ணும் இவ்விதிகொள்க. வாழிஞெள்ளா என வரும். க.. ரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார். இஃது, அம்ம என்பதற்கு எய்தாதது எய்துவித்தல் . 19 தலிற்று. இ-ள் :- உரைப்பொருள் கிளவி நீட்டமும் வரையார்-உரையசைப் பொருள் மையிளையுடைய அம்ம என்னும் இடைச்சொல் தன் ஈற்றகரம் அகரமாய் நிற்றலே யன்றி ஆசாரமாய் நீண்டுமுடி தலையும் வரையார். உ-ம்,' அம்மா கொற்று என வரும்.