பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் உ-ம், எருவல்குழி; சேறு, தாது, பூழி எனவும்; செருவக்களம்; சேனை, தானை, பறை எனவும் வரும். 'தெரியும்காலை' என் றதனால், எரு என்பதற்குப் பெரும்பான்மை மெல்லெழுத் துப்பேறும் சிறுபான்மை வல்லெழுத்துப்பேறும், செரு என்பதற்குச் சிறுபான்மை வல்லெழுத்துப்பேறும் கொள்க. எருக்குழி, எருக்குழி, செருக்களம் என வரும். வல்லெழுத்தியற்சை' என்றதனான், உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென் நவழி அவ்விருமொழிக்கும் அதிகார வல்லெழுத்துவீழ்வும் கொள்க. எருவின் கடுமை, செருவின் கடுமை எனவரும், இன்னும் அதனனே, 'அம்மொடு சிவணித் திரிபிட னுடைய' என வல்லெழுத் தின் கண்ணதாக வரைந்து கூறினமையின், அம்முச்சாரியை இயல்புகணத்துக்கண் பெறுவன கொன்க, எருவஞாற்சி, செருவஞாற்சி எனவரும். (54) உசுக. மகா வுகர நீடிட னுடைத்தே உகரம் வருத லாலயி னான. இல்து, இல்லீற்றிற் சிலவற்றிற்குச் செய்யுளுள் எய்திய தன்மேற் சிறப்பு விதி கூறுதல் இதலிற்று. இ -ன்:-ழகர உகரம் சில இடன் உடைத்து - இல்மற்றுமொழிகளுள் முகாத் தொடுக.டிய உகரவீற்றுமொழி அவ்வுகாம் ஊகாரமாய் நீண்டு முடியும் இடன் உடை த்து; அ வயின் உகாம் வருதல் - அவ்விடத்து உகாக வந்து முடிக. 'இடனுடைத்து' என் றதனான், இழ செய்யுளிடத்தெனக்கொள்க. உ-ம். “பழூஉப்பல் என்ன பருவுசிர்ப் பாவடி” என வரும். உசு.. ஒடுமரக் கிளவி யுதிமர வியற்றே . இஃது, இல்வீற்று மரப்பெயருன் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்வெழுத்து விதித்தல் தெலிற்று. இ - ள் :- ஓடு மரக்கினவி உதிமா இயற்று-ஒடு என்னும் மரத்தினை உணர நின்ற சொல் உதி என்னும் மரத்தின் இயல்பிற்கும் மெல்லெழுத்துப் பெற்றுமுடியும், உ-ம். ஒடுங்கோடு; செதிள், தோல், பூ என வரும். (சுய) உசு... சட்டுமுத லிறுதி யுருபிய னிலையும் ஒற்றிடை மிகாஅ வல்லெழுத் தியற்கை. இஃது, இல்வீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தல் நுதலிற்று. இ - ள்:- கட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் - சுட்டெழுத்தினை முதலாக அடைய உகரவீற்றுச் சொற்கள் உருபுபுணர்ச்சியிற்சொன்ன இயல்பிலே நின்று அன் சாரியை பெற்று உகரம் கெட்டு முடியும்; வல்லெழுத்து இயற்கை ஒற்று இடைமிகா. அவ்விடத்து வல்லெழுத்து இயற்கையாகிய ஒற்று இடைக்கண் மிகா. உ-ம். அதன்கோடு, இதன் கோடு, உதன் கோடு, செதிள், தோல், பூ எனவரும். வேற்று இடைமிகா' என்றதனால், சாரியை வகுப்ப வல்லெழுத்து மிகாதென்பது பெற்றம். 'வல்லெழுத்தியற்கை' என்றதனால், இல்வீற்றுள் உருபிற்குச் சென்ற சாரி