பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஈஸ்சு தொல்காப்பியம் - இளம்பூரணம் . சிக்க, தேனென் கிளவி வல்லெழுத் தியையின் மேனிலை யொத்தலும் வல்லெழுத்து மிகுதலும் அமுறை பிரண்டு முரிமையு முடைத்தே வல்லெழுத்து மிகுவழி விறுதி யில்லை. இதுவும் அது. இ-ள் --தேன் என். இனலி வல்லெழுத்து இயையின் தேன் என்னும் சொல் வல் லெழுத்து முதன்மொழியாய் வந்து பொருந்தின், மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிருதலும் அ முறை இரண்டும் உரிமையும் உடைத்து - மேல் மீன் என்னும் சொல்லிற் குச் சொன்ன திரிபுறழ்ச்சியின் சிலைமையை பொத்து முடிதலும் வருமொழி வல்லெ முத்து மிக்கு முடிதலுமாகிய அம்முறையையுடைய இரண்டினையும் உரித்தா தலையும் உடைத்து; வல்லெழுத்து மிகுவழி இறுதி இல்லை- வல்லெழுத்து மிகுமிடத்து நிலை மொழியிறுதி சரவொற்று நிலையின்றிக் கெடும். 'உரிமையும் என்றவும்மை மெல்லெழுத்து மிகினும்” (சூத்-க சு..) என மேல் வருகின்ற முடிவினை கோச்கி நின்றது. உ-ம் , தேன் குடம், தேற்குடம்; சாடி, தூதை, பானை எனவும்: தேக்குடம்; சாடி, சதை, பானை எனவும் வரும். கஉ. மெல்லெழுத்து மிகினு மான மில்லை. இது, மேலதற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி யுணர்த்துதல் நுதலிற்று. இ-ன் :- மெல்லெழுது மிகினும் மானம் இல்லை- தேன் என் கிளவி வல்லெழுத்து வாத்தால் வல்லெழுத்து மிகுதலேயன்றி மெல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றம் இல்லை , னகரக்கேடு அதிகாரத்தால் கொள்க. உ-ம்:-தேக்குடம்; சாடி, தூதை, பானை எனவரும். கூசக, மெல்லெழுத் தியையி னிறுதியோ நிறழும். இது, மேலதற்கு மென்கணத்துக்கண் தொகைமரபிற் க. நிய முடி,பு ஒழிய வேறு முடிபு கூறுதல் முதலிற்று. இ-ன்:---மெல்லெழுத்து இயையின் இறுதியோடு உறழும் - அந்தேன் என் செவி மெல்லெழுத்து முதல் மொழி வந்து இயையின் சிலைமொழியிறுதி சசர வெர்ற்றுக் கெடுதலும் கெடாமையுமாகிய உதழ்ச்சியாய் முடியும், உ-ம். தேன்ஞெரி, தேஞெரி; நனி, முரி எனச் சொன்கள் மேல் மானமில்லை” (சூத்திரம் சக) என்றதனான், இறுதியோடு உறழும் என் நது ஈறுகெட்டு வருமொழி மெல்லெழுத்து மிக்கும் மிகாதும் உறழ்தற்கும், வருமொழி மிகாது இறுதி கெட்டும் கெடாதம் உறழ்தற்கும், அவ பிரண்டற்கும் உரித்தாய்ச்சென்ற தளை விலக்கி வருமொழி மிகாதே சிற்ப அவ்வீறே கெட்டும் கெடாதும் நின்று உநழு மென்பது கொள்ளப்பட்டது. அதன் மேல் அமுறை" (சூத்திரம்' சகு) என்றதனான், சிறுபான்மை ஈறு கெட் இத் தேஞ்ஞெரி; சனி, முரி என மெல்லெழுத்து மிருதலும் கொள்க (சஎ)