பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் எட்க "மெய்பெற என்றதனால், பிறவும் மெல்லெழுத்து மிகுதல் கொள்க. குதிர்ங்கோடு திவர்க்கோடு ; செதின், தோல், பூ என வரும். இன்னும் அதனானே, பீர் என்பது மேல் அம்முப் பெற்றவழி இயைபு வல்லெ முத்துவீழ்வும் கொள்க (சுஅ ) கூசுடு. சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும். இது, மேலனவற்றுட் சார் என்பதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் முதலிற்று. இ - ள்:- சார் என் கிளவி காழ்வயின் வலிக்கும் - சார் என்னும் சொல் காழ் என் னும் சொல்லொடு புணருமிடத்து வல்லெழுத்து மிக்குப் புணரும். உ - ம்- சார்க்காழ் எனவரும். கூசுசு, பிரென் கிளவி வம்மொடுஞ் சிவணும். இஃது, அவற்றுட் பீர் என்பதற்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி உறுதல் இத 'விற்று, இ-ன் :-பீர் என் கிளவி அம்மொடும் சிவனும்- பீர் என்னும் சொல் மெல்லெழுத் தேயன்றி அம்முச்சாரியையும் பெற்றுவந்து முடியும், உ - ம். பீரக்கோடு; செதின், தோல், பூ என வரும். ஈசு எ. லகார விறுதி னகார வியற்றே . இது, லாரலீற்றிர்கு னசாரவீற்று வேற்றுமையோடு இயைய வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. ஓ-ன்:--லகார இறுதி னகார இயற்று. வசாரற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வல்லெழுத்து முதன்மொழி வரின் னகாரவீற்றின் இயல் பிற்காய் வகாரம் நகாரமாய்த் திரிந்து முடியும், உ - ம் சற்குறை; சிறை, தலை, புதம் எனவரும். .சு.வு. மெல்லெழுத் தியையி னகார மாகும். இல்து, அவ்வீறு மென்கணத்தொடு முடியுமாறு கூறுதல் முதலிற்று. இ - ள் :- மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும்- அவ்வீறு மென்சணம் வந்து இயையின் வகாரம் னகார மாய்த் திரித்து முடியும். உ - ம். கன்ஞொ ; நனி, முறி என வரும். இச்சூத்திரத்தினை வேற்றுமையது ஈற்றுச்கண் அல்வழியது எடுத்துக்கோடற்கன் சில்க காக்காக வைத்தமையான், அல்வழிக்கும் இம்முடிபு கொள்க. கன்ஞெரித்தது நீண்டது, மாண்டது எனவரும். (உ) கசுக, அல்வழி யெல்லா முறழென மொழிப, இஃது, அவ்வீற்றிற்கு அல்வழிமுடிபு கூறுதல் முதலிற்று. இ - ள்:- அல்வழி எல்லாம் உறழ் என மொழிப- அவ்லீறு அல்வழிக்கணெல் லாம் தந்திரிபு வல்லெழுத்தினோம் உறழ்த்து முடியும். உ-ம், கல்குறிது, சற்குறிது, சிறிதுத்து, பெரிது என வரும்.