பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 தொல்காப்பியம் - இளம்பூரணம், Fr. அப்த நிலையலும் வரைநிலை யின்றே தகாம் வரூஉம் கால யான. இது, மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் அதிலிற்று. இ-ள்:- ஆய்தம் தியேறும் வரை நிலை இன்று- எசாரம் டகாசமாயே திரியாது) ஆய்ரமாய்த்திரித்து நிற்றலும் வரையும் நிலைமை இன்று, தகரம் வரும் காவே-நசா முதல்மொழி வரும் காலத்து. - - உ-ம். முஃடீது, மூட்டீ என வரும்.('ஏகாரம்' ஈற்றசை. உகாரீட்டம் செய்யுன் விகாரம். 'ஆன்'இடைச்சொல்; 'அகரம்' சாரியை. வசைநிலைமை-தடியும் கியேமை. (ச) சாக, நெடியத னிறுதி யியல்பா குமம் வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும் போற்றல் வேண்டு மொழியுமா ருளவே, இது, மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் துதிலிற்று, இன்:---நெடியதன் இறுதி இயல்பாககவும்-(marrd) நெடியதன் இறுதி திரி' யாது இயல்பாய் முடிவனவற்றையும், வேற்றுமை அல்வழி வேற்றுமை நிலையறும்வேற்றுமை அல்லாத அல்வழியிடத்து வேற்றுமை (யின் இயல்புடையனவாய்த் திரிந்து) முடி தலையும், போற்றல் வேண்டும் மொழியும் உன-போற்றுதல் வேண்டும் மொழிக ளும் உன், ' சாட்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும் வரும். 'போற்றல் வேண்டும்' என்றதனான், உதளக்காய்; செதில், தோல், பூ என அக் முப்பெற்று முடிவன சொன்க, ' ('ஆர்,' 'எ' அசைகள், அம்மு-அம் சாரியை.] (13) சா2. தொழிற்பெய செல்லாத் தொழிற் பெயரியல. இஃது, இவ்வீற்றத் தொழிற்பெயர்க்கு வேற்றுமைக்கண்ம் அல்வழிக்கண் னும் எய்திய து விலக்கிப் பிறி ஓ விதி வகுத்தல் தெலிற்று. ஓ-ன்:-- தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல-(னகார ஈற்றுத்) தொ மிற்பெயரெல்லாம் வேற்றுமைக்கண்னும் அல்வழிக்கண்ணும் நகார ஈற்றுத் தொழித்பெயர் இயல்பிற்றுய் (மன்கணம் வந்தவழி வல்லெழுத்தும் உசாமும் பெற் லும் மென்கணமும் இடைப்பனத்து வகரமும் வர்தவழி ம.சாம் பெற்றும்) முடியும். உ-ம். தம்ளும் சடிதி; சிறிது, தீது, பெரிது: ஞான்றது, கீண்டது, மாண்டது, வலிது எனவும்: துள்ளுக் கடுமை; சிறுமை, தீமை, பெருமை; ஞாற்சி, மீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். எல்லாம்' என்றதனால், தொழிற் பெயர்கள் இருவழியும் இவ்வாறன்றிப் பிற வாறு முடி வனவும் கொள்க. உம், கோன் கடிது, கோட் சடி.சி; வாள் சடி.து, வாட்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும்: சோன் சடுமை, சோட் கடுமை; வாள் கடுமை, வாட் கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். ஈண்டு, வான் என்பது கொல்லுதலை, (ms)