பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளி மயங்கியல், எங்க சா. இருளென் கிளவி வெயினிய விலையும், இதுவும், அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது வி, வகுத்தல் அதலிற்று. ஓ-ன் :- இருன் என் கிளவி வெயில் இயல் நிலையும் - இருள் என்னும் சொல் (வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கன்) பெயில் என்றும் சொல்லின் இயல்பிலே' (நின்று அத்தும் இன்னும் பெற்று) முடியும். உ-ம்:- இருனத்துக் கொண்டான், இருனிற் கொண்டான்; சென்முன், தத்தான், போயினான் எனவரும். (எ) சாச, புள்ளும் வள்ளுர் தொழிற்பெய ரியல. இதுவும், அவ்வீற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வருத்தல் நுதலிற்று. இ-ம் :-- புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல - புள் என்னும் சொல்லும் வள் என்னும் சொல்லும் (வேற்றுமைக்கண்னும் அவ்வழிக்கன்லும் ஞகா சற்றுத்) தொழிற்பெயர் இயல்பிற்குய் (உன் சனத்து உகரமும் கல்லெழுத்தும் பெற்றும் மென்கணத்தும் இடைக்கணத்து வாரத்தும் உ.காம் பெற்றும் முடியும். உ-ம்:- புள்ளுக்கடிது, வள்ளுக்கடிச்; சிறிது, நீது, பெரிது; ஞான்றது, கண் டஇ, மாண்டது, வலிது எனவும்; புள்ளுக்கடுமை, வள்ளுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை; ஞாற்றி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். - இதனைத் தொழிற்பெயரெல்லாம்” என்றதன் பின் லையாத முறையன் நிய கூற்றினான், இருவரியும் வேற்றுமைத்திரிபு எய்தி முடிவனவும் சொன்சு, உ-ம்:- புட்சடின், வட்கடிது; சிறிது, நீது, பொது; ஞான்றது, கீண்டது, மாண்ட தி, வலிஓ எனவும்: புட்சாமை, வட்சடுமை; சிறுமை, தீமை, பெருமை) ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். இன்னும் அரனானே, பன் என்பதன் கண்ணும், கன் என்பதன் கண்னும் இருவழியும் இவ் விரு முடிபு பெத்தவதிச் சொன்ச. பள்ளுக்கடி., என்ளுக் கடி.து; பன்ரூக்கடுமை, கள்ளுக்கடுமை எனவும்: பட் சடி.இ; கட்கடிநீ; பட்கடுமை, கட்கடுமை எனவும் ஓட்டுக. சாடு: மக்க ளென்னும் பெயர்நிலைக் கிளவி தக்கவழி யறிந்து வலித்தலு முரிந்தே. இது, மக்கள் என்லும் உயர் திணைப் பெயருக்கு உயிராகிய வயர்திணைப் பெய ரும்” (தொகை மரபு - சூத்திரம் யக] என்பதலுன் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் இதவிற்று. இ-ன்:- மக்கள் என்னும் பெயர்நிலை இனவி - மக்கள் என்னும் பெயர்ச் சொல்லின் இறுதி, தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்து-(இயல்பேயன்றித்) தக்க இடம் அறிந்து வல்லொற்றாய் (ச்கிரித்து, முடி, லும் ஆம். தக்கவழி' என்றதனால், அம்மக்கள் உடம்பு உயிர் நீங்கிய காலத்து இம் முடிபு எனக்கொன்க,