பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஈசச தொல்காப்பியம் - இளம் பூரணம். இஃது, அப்பெருச்திசையோடு கோணத்திசை புணருமாறு உணர்த்துதல் துத விற்று. இன்:- திரிபு வேறு கிளப்பின் - (அப்பெருந்திசைகளோடு) கோணத் திசைகளை வேமுகப் புணர்க்கும் இடத்து, ஒற்றும் இறுதியும் கெடுதல் வேண்டும் என்மனார் புல லர் - (அய் உகாம் ஏறி நின்ற) ஒற்றும் அவ் ஈற்று உசரமும் கெட்டு முடிதல் வேண்டு மென்று சொல்லுவர் புலவர்; தெற்கொடு புணரும் காலை -- தெற்கு என்னும் திசை யோடு புனரும் காலத்து, மற்ற மெய் திரிந்து வாரம் தரும் - (அதன்கண் நின்) நார ஒற்று (த்தன் வடிவு) திரித்து னகாரமாய் முடியும், இரிர்து' என்றதனான், வடக்கு என்பதன் கண் இடை நின்ற சுசா ஒற்றுக் கெடுச்சு, R.-ம்:--வட கிழக்கு, வட மேற்கு: தென் கிழக்கு, தென் மேற்கு எனவரும். வேறு' என்றதனம், திசைப்பெயசொடு பொருட்பெயருக்கும் இவ்விதி கொள்க. வட கடல், வட வரை என வரும், "மெய்' என்றதனான், அத்திசைப்பெயசோடு பொருட்பெயர் புணருமிடத்து இறு தியும் முதலும் திரிந்து முடிவனவெல்லாம் கொள்க. சீழ் கூரை, மேல் உரை என வரும். ச.ச. ஒன்று முதலாக வெட்ட னிறுதி எல்லா வெண்ணும் பத்தன் முன்வரின் குற்றிய லுகா மெய்பொடும் கெடுமே முற்றவின் வரூஉ மிரண்டலக் கடையே, இஃது, இவ்வீற்று எண்ணுப்பெயரோடு எண்ணுப்பெயருக்கு முடிபு கூறுகின் இ-ள்:- ஒன்று முதலாக எட்டு என் இறுதி எல்லா என்னும் - ஒன்று என்னும் சொல் முதலாக எட்டு என்னும் சொல் இறுதியாகவுள்ள எல்லா எண்ணுப்பெயரும், பத்தன் முன் வரின் - பத்து என்னும் எண்கும் பெயர் முன் வரின், குற்றியலுகரம் மெய்யொடும் கெடும் - (அப் பத்து என்னும் சொல்லித்) குற்றியலுகரம் (நான் ஏறி நின்ற) மெய்யோடும் கெட்டு முடியும்; இரண்டு அலம் சடை முற்ற இன் வரும் - இரண்டாகிய எண்ணுப்பெயர் அல்லாத எண்ணுப்பெயரிடத்து முடிய இன் வர்து புணரும். உ-ம்:--பதினொன்று, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதி போழு, பதினெட்டு என வரும். நிலைமொழி முற்கருத்தனாக், பிறமொழியும் அவ் இன்போ கொள்க. ஒன்பு தின்பால், ஒன்பதின் கூறு எனவரும், .. முற்ற' என்றதனான், மேல் எடுத்தோத்தானும் இலேசானும் இன்பெற்றவழி பதிற்றொன்று, பதிற்றிரண்டு என்றாற்போல முடிபுகள் வேறுபட வருவனவெல்லாம் சொர்க. (எகாரம்' இரண்டும் ஈற்றசை, உசு நீட்டம் செய்யும் விகாரம்.) (1)