பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். எடுக உ-ம்:- ஒராயிசம், இராயிரம் என வரும். ('ஏகாரம்' ஈற்றசை. முதல் ஈர்-முதல் இரண்டு. அவையாவன ஒரு, இரு என்பன.) (கே) சகடு. முதனிலை நீடினு மான மில்லை. இஃது, எய்தியதன் மேல் சிறப்பு விதி கூறுதல் ஏதலிற்று. இன்:-முதல் நிலை நீடினும் மானம் இல்லை - அம்முதல் ஈர் எண்னரின் முதற் கண் நின்ற ஒகர இகரங்கள் நீண்டு முடியினும் குற்றம். இல்லை. --ம்:-திராயிரம், ஈராயிரம் என வரும். (நிக) சசுசு. மூன்ற னொற்றே வகார மாகும். இதுவும் மாட்டேற்றோடு ஒவ்வா முடிபு கூறுதல் உதவிற்று, இ-ள்:- மூன் றன் ஒற்று வகாரம் ஆகும் - மூன்ரும் எண்ணின் எண் நின்ற கோர ஒற்று வகர ஒற்றய் முடியும், உ-ம்:- முல்லாயிரம் என வரும். முதனிலை' என்றதஒன், முதல் மீண்டு வகா ஒற்றுக்கெட்டு மூவாயிரம் என்றும் வரும். (ஏகாரம் அசை.) (*) சசுஎ, நான்க னொற்றே லகாச மாகும்.. இதுவும் அது. இ-ன் :- கான்கன் ஒற்று லகாரம் ஆகும் - சான்சாம் எண்ணின் கண் கின்ற னசர ஒற்று லகா ஒற்றாய் முடியும். உ-ம்:-- நாலாயிரம் எனவரும். (ஏகாரம் அசை.) சுஅ. ஐந்த னொற்றே யகார மாகும். இதுவும் அது, இ-ன்;-ஐச்தன் ஒற்று யகாசம் ஆகும். ஐந்தாம் எண்ணின் கண் நின்ற சகா ஒற்று பகா ஒத்தய் முடியும். 6-ம்:- ஐயாயிரம் எனவரும். முன்னர் இவ்வாறு இதாமையான், ஐயாய், ஐயுழக்கு (என்பவை) உடம்படு மெய் பெற்றது. (ஏகாரம் அசை.] (கட) சாசு. ஆறன் மருங்கிற் குற்றிய அகரம் ஈறுமெய் பொழியக் கெடுதல் வேண்டும். இதுவும் அது. இசன் :- ஆறன் மருங்கின் குற்றியலுகாம் ஈறு மெய் ஒழிய கெடுதல் வேண்டும் - அமும் எண்ணின்கண் நின்ற குற்றியலுகரம் (தான் ஏறிய) மெய்யாகிய நா ஒத்தச் செடாது நிற்ப (உகாமாகிய அவ்வீழ தானே) செட்டு முடிதல் வேண்டும். உ-ம்:-- அறாயிரம் என வரும். திரிந்ததன் திரியது என்னும் ஈயத்தான், ஆறில் மருங்கின் என்று த்தப்பட்டது. ஆறு என்பது அறு எனக்குற்றியலுகரம் முற்றியலுக சமாக இதப்பட்டு மின் றனமயின், அவ்வுகாக்கேடு ஓதப்பட்டது, ஈறு எனவும் மெய் எனவும் அவ்வுயிர் மெய்யைப் பிரித்துச் செய்கை ரியை யான், அவ்வுயிர் மெய்யினை ஒற்றுமை நயத்தாற் குற்றியலுகரம் என்று திருனாகச் கொள்க. 20